வெளியான ஆண்டு: 1996

185 கதைகள் கிடைத்துள்ளன.

உறவின் மேலொரு விலைச்சீட்டு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 4, 2015
பார்வைகள்: 9,778

"கொழும்பிலிருந்து போன்கோல்" என்றார்கள். ஹா¢கேசனுக்கு மனது கலவரப்பட்டது. என்ன துன்பமோ, தொந்தரவோ? பதட்டத்துடன் ¡¢சீவரைக் கையில் வாங்கினால். மறுமுனையில் இருந்து இருந்து ஜெயமோகன் "சுப்பையா அப்பா இறந்துவிட்டாராம்...

தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 29, 2015
பார்வைகள்: 11,698

தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும், குதூகலமும் நிரம்பி இருந்தன. ஆறு வருடங்களாகத்...

சோதனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2014
பார்வைகள்: 28,106

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பொலிஸ் நிலையத்தில் இருக்கும் அந்தச் சிறிய அறைக்குள் என்னைத்தள்ளி இரும்புக் கதவைக் கிறீச்சிட...

‘ராக்கிங்’
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2014
பார்வைகள்: 8,095

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரபல்யம் வாய்ந்த அந்த ஆண்கள் கல்லூரி கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் முன்னணியில் திகழ்ந்தது....

அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2014
பார்வைகள்: 8,082

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூன்றாம் நம்பர் வார்ட்டில் நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ‘நர்ஸ்’ ஒருத்தி என்னிடம் வந்து...

எய்தவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 29, 2014
பார்வைகள்: 139,808

பெசன்ட் நகரில் ஒரு வீடு - டிசம்பர் 4, 1995... சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்... பெசன்ட் நகர் வீட்டில்...

உன்னை விடமாட்டேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2014
பார்வைகள்: 10,365

அன்று அவனது பிறந்தநாள். அந்நினைவில் விரக்திதான் எழுந்தது சுப்பையாவிடம். அவனுடைய மகன் மோகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள். `இப்போது எத்தனை வயதிருக்கும் மோகனுக்கு? பத்தா?’ மனக்கணக்குப் போட்டுப் பார்த்தபோது,...

உள்காயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2013
பார்வைகள்: 20,459

நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது. சற்று தள்ளி ஜோல்ட்டிங் இயந்திரத்தின் அருகே நிற்கிற...

ரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 10, 2013
பார்வைகள்: 17,174

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான வதந்தி அந்தக்காலத்தில் பரவியிருந்தது. பொறாமைக்காரர்களும், பொறுக்கிகளும்,...

ஒட்டகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 10, 2013
பார்வைகள்: 15,408

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  சோமாலியாப் பெண்கள் அப்படித்தான். உலகத்தை பிரட்டிப் போட்டாலும் மாறமாட்டார்கள். அவசரமில்லாத நடை. ஒரு...