வெளியான ஆண்டு: 1996

185 கதைகள் கிடைத்துள்ளன.

வாக்கு தவறினாள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 5, 2021
பார்வைகள்: 21,405

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில்...

தீவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 26, 2021
பார்வைகள்: 3,823

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  "ரமணா என்ன யோசிச் சிட்டிருக்கே!" என்ற கோபா லின் குரலில் திடுக்கிட்டவன் போல...

கோரமுகிக்கு மோட்சம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 21, 2021
பார்வைகள்: 19,069

தன் முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச்...

புலியால் புதுமணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 18, 2021
பார்வைகள்: 19,987

ரத்தினபுரியை ரத்தினசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வேட்டையில் மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் வாரத்திற்கு ஒருமுறையாவது காட்டில் போய் வேட்டையாடி விட்டு வருவதை வழக்கமாகக்...

முன்னேறி தெய்வம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2020
பார்வைகள்: 26,580

”என்னங்க… இன்னும் எவ்வளவு தூரம்?..” 35 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலை தாண்டினோம். கையில் அட்ரஸ் இருந்தது. ”இந்த வீடுதான் நினைக்கிறேன். நம்ம கல்யாணத்துக்கு முந்தி ஒருவாட்டி...

பரஸ்பரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2020
பார்வைகள்: 26,837

பாண்டியன் ஒரு ஸ்டாப்பிங் முன்பாகவே இறங்கிக் கொண்டான். இங்கு இறங்கினால்தான் பூ வாங்க முடியும்.. வாங்கிக்கொண்டு நடந்து விடுவான். என்ன பதினைந்து நிமிட நடை தானே! ஈஸ்வரிக்கு...

நினைத்ததை முடிக்காதவர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 7, 2020
பார்வைகள்: 3,967

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  கொம்பங்குளம் சிங்காரவேலு எங்கோ போய்விட்டான்! அந்த ஊரில் பரபரப்பான பேச்சாயிற்று அது. "சிங்காரவேலு,...

கலைந்த மேகம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 30, 2020
பார்வைகள்: 19,452

வானத்தில், வெகு அபூர்வமாக, அந்த அற்புதக்காட்சி தென்பட்டது. பரபரப்பாக போய் கொண்டிருந்த நான் நின்று ரசித்தேன். மேக முயல்கள்! குவியல் குவியல்களாக பாறைகள் போலவும், மற்றும் ஒழுங்கற்ற...

இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2018
பார்வைகள்: 16,013

"மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்", எழுப்பினான் சேகர், புரண்டு படுத்த கவிதாஞ்சனுக்கு இவற்றில்...

விசா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 21, 2017
பார்வைகள்: 15,093

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இரண்டாவது முறையும் அவருக்கு விசா மறுத்துவிட்டார்கள். எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இந்தத் தடவை...