வெளியான ஆண்டு: 1996

185 கதைகள் கிடைத்துள்ளன.

பூமாதேவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 10, 2013
பார்வைகள்: 14,096

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இங்கே என்னடா என்றால் சமயலறைக் கேத்தில் கூட என்னை விசில் அடித்துக் கூப்பிடுகிறது!...

பல்லி ஜென்மம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 29, 2013
பார்வைகள்: 17,112

(1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் ஒரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண்பல்லி,...

இரண்டு கோணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 8, 2012
பார்வைகள்: 12,103

கோணம் சூ1 கிரிக்கெட் விளையாடுவதில், கவிதை எழுதுவதில் என்னுடைய திறமையை சில நேரங்களில் சந்தேகித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய புத்திசாலித்தனத்;தை என்றுமே நான் சந்தேகித்ததில்லை. ஹோனர்ஸோடு டிகிரி எடுத்து,...

முகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 8, 2012
பார்வைகள்: 12,017

மாயவன் ஜங்-ப்ளோர் சந்தியில் உள்ள றோயல் பாங்கின் வாசற் படிகளில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக் கணக்காணோர் அவசரமாக என்னைக் கடந்து செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். கூப்பிடு...

தாகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 8, 2012
பார்வைகள்: 10,988

அம்மாவும் நானும் இரவு சாப்பாட்டை முடித்துப்போட்டு வாசற்படியில் இருந்;து அம்புலிமாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நிலா நிலா ஓடி வா பாட்டை நான் பாடினேன். அப்பா வந்து அம்மாவைப்...