வெளியான ஆண்டு: 1934

5 கதைகள் கிடைத்துள்ளன.

அகல்யை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 17,920

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வேதகாலம் சிந்து நதி தீரத்திலே… இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள்....

தெரு விளக்கு
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2012
பார்வையிட்டோர்: 15,791

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு. தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப...

கோபாலன்யங்கரின் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 15,541

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்1 (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம...

இது மிஷின் யுகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 13,378

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே...

பித்துக்குளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 19,922

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு...