கதைத்தொகுப்பு:தமிழ் முரசு

தமிழ் முரசு (1935) சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழ். 85 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் தமிழ் முரசு, இன்று உலகில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஆகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The Straight times) நாளிதழுக்கு அடுத்தபடியாக, சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பழமையான நாளிதழ். மலேசியாவும், சிங்கப்பூரும் இணைந்து மலாயாவாக இருந்த காலத்தில் இரு நாடுகளிலும் விநியோகிக்கப்பட்டு, பெருமளவிலான வாசகர்களைப் பெற்றிருந்த நாளிதழ் தமிழ் முரசு. ஏழு வயதுக்கும் குறைந்த சிறார்களுக்காக ‘பாலர் முரசு’, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘மாணவர் முரசு’, உயர்கல்வி நிலைய மாணவர்கள், இளையர்களுக்கு ‘இளையர் முரசு’ என வளரும் தலைமுறையினருக்காக தொடர்ந்து சிறப்புப் பகுதிகளை தமிழ் முரசு வெளியிட்டு வருகிறது. தப்லா எனும் ஆங்கில இலவச வார இதழையும் வெளியிடுகிறது.

80 கதைகள் கிடைத்துள்ளன.

தாகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 13,975

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று சுழன்றது. அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை. தேகம்...

நுகத்தடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 12,962

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”லக்‌ஷ்மிகள்! லக்‌ஷ்மிகள்! என்று விம்மி விம்மி அழுதாள்.கமலாதேவி அரவிந்தன்இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக் கொண்டு மாலதி புறப்பட்டாள். ரொட்டி,...

முகடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 11,842

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காமாட்சி பாட்டிக்கு துக்கமாக இருந்தது. நெஞ்சிலறைந்துகொண்டு அழணும்போல் அப்படி குமுறிக் குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது? புருஷனும்...

மின்மினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 10,570

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த அறைக்குள் நுழைந்தவுடனேயே கண்ணைக்கட்டி நிறுத்தியது, அறைக்குள் வீற்றிருந்த அந்த அலங்காரக் கண்ணாடி தான். இதுவரை இப்படி ஒரு கண்ணாடியை...

ஒளி தேடும் விட்டில் பூச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 20,815

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒன்று அம்மாவைப் போல கோதுமை நிறத்தில் இருந்திருக்கலாம் இல்லையென்றால் நூடுல்ஸ் போல சுருண்டு கிடக்கும் இந்த முடியாவது, நீளமாய், தொடுவதற்கு...

வைதேகி காத்திருந்தாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 13,175

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிப் பகுதியில் அன்று சற்றே கூடுதலாகக் களை கட்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய...

மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2013
பார்வையிட்டோர்: 27,586

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  மூக்கப்பிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க...

விரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 21,251

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ ? பாவாடைக்கு மிகவும்...

போதி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2012
பார்வையிட்டோர்: 12,519

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கனகனுக்கு இன்று முச்சந்தியைத் தாண்டும்போது அந்தச் சத்தம் கேட்டது. காற்றில் ஏதோவொரு வாடை. கூடவே ஜல் ஜல்லெனக் கொலுசுச்சத்தம். சுற்றுமுற்றும்...

சேகுவேராவின் சேற்று தேவதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 11,723

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர்...