கதைத்தொகுப்பு: செம்மலர்

செம்மலர் என்பது தமிழில் வெளிவரும் ஒரு இலக்கிய மாத இதழ். நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் முன் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் கலை இலக்கிய இதழாக 1970 முதல் வெளி வந்து கொண்டிருப்பது செம்மலர். நல்ல இலக்கியத்தை வளர்த்தெடுப்பது, நச்சு இலக்கியங்களை எதிர்ப்பது என்ற உயரிய கோட்பாடுகளுடன் பரவலான வாசகர்களைக் கொண்ட செம்மலர் இதழின் ஆசிரியராக எஸ். ஏ. பெருமாள் பணியாற்றுகிறார். செம்மலர் இன்றும் மாதம் நான்கு அல்லது ஐந்து சிறுகதை களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தவிர சிறுகதைப்போட்டிகள் நடத்தி இளம் படைப்பாளி களை ஊக்குவிக்கும் பணியையும் செம்மலர் செய்து வருகிறது. கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி யில் பரிசு பெறும் கதைகளை செம்மலர் ஆண்டு தோறும் பிரசுரம் செய்கிறது.

21 கதைகள் கிடைத்துள்ளன.

இந்தக் காலத்துத் தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 1,135

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்னம்மா, கனவு கண்டு திடுக்கிட்டவள் போல...

உறவின் நிஜம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 1,110

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடை திறந்து கொஞ்ச நேரம் தான்...

கண்ணகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 658

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அப்ப நான் ரொம்பச் சின்னப் பையன்....

தாள முடியாத மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2025
பார்வையிட்டோர்: 5,603

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புஞ்சைக்கு வந்து சேருகிறவரைக்கும், சுப்புத்தாய்க்கு கோபம்...

அவள் சாரதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 9,431

 (1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாத்தனூர் அணைக்கட்டுக்கான பிரிவுச்சாலையில், அந்தத் தனியார்...

கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 2,688

 (1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்று அறவே இல்லை. காடா விளக்கின்...

வார்த்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 1,747

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூக்கையா, பனியனையும் கழற்றி தோளில் போட்டுக்கொண்டு...

காற்று மாறி அடிக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 1,552

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோடாரி தலைக்கு மேலே போய், காலுக்கு...

ஒரு நகர்வுக்குக்கூட…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 1,653

 (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேலை முடிந்து வயக்காட்டை விட்டு வெளியேறும்போதே,...

கறுப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 1,657

 (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டுக்குள் நுழைந்த பெரியசாமி, செருப்பைச் சுழற்றிப்...