கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

91 கதைகள் கிடைத்துள்ளன.

பஞ்சத்து ஆண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2014
பார்வையிட்டோர்: 16,444

 அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை,...

சாப விமோசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 48,245

 (ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபாடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.) 1 சாலையிலே ஒரு கற்சிலை....

சின்ன விஷயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 10,579

 சிறிய வீடு, சுற்றிலும் அடக்கமான தோட்டம் ஆசிரமம் போன்ற சூழ் நிலை, அந்த அமைதியான சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது...

மெழுகுவர்த்திகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 9,023

 தீர்த்தா புடவைக்கு இஸ்திரிப் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா, தெரு வாயிற்படியிலிருந்து கத்தினாள். “தீர்த்தா, சீக்கிரம் இங்கு வந்து பார், யார்...

புல்லானாலும் …..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 8,293

 அப்பாவின் இரண்டாம் நாள் காரியத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினான் மனோஜ். ஈரத்துணியையும், துண்டையும் பிழிந்து கொடியில் காயப் போட்டுவிட்டுத் தன்...

குறுக்கீடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 11,247

 பெர்சனல் செக்ஷன் புஷ்பா பரபரப்பாகப் பஞ்சமியின் ஸீட்டுக்கு அருகில் வந்தாள். “ஏய், பஞ்சமி, உனக்கு போன் வந்திருக்கு, கால் மணி...

பாட்டியின் பெட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 11,042

 இந்த அறுபதாவது வயதில் தனியே நின்று ஒரு வீட்டை ஒழித்துக் காலி செய்து கொடுப்பது என்பது கடினமான காரியம் தான்....

நானும் அவனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 12,135

 நான் வந்து சொன்ன பிறகுதான் அவனுடைய மரணம் வேளியே தெரிய ஆரம்பித்தது. எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்வசிப்பவர்கள் ஒவ்வொருத்தராய் எரிச்சலுடன் வந்து கூட...

தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 22,995

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன்....

சித்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 15,250

 1 செண்பகராமன் பிள்ளைக்கு வைராக்கியம் திடீரென்று ஏற்பட்டது. உலக வியவகாரங்களில் நொடித்துப் போய், மனசு கைத்து அவர் காஷாயத்தை மேற்கொள்ளவில்லை....