கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

111 கதைகள் கிடைத்துள்ளன.

ஓர் அரிசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 4,841

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும் அடியாரை வழிபடுவது சிறந்தது....

வெறும் புகழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 411

 ஆசிரியர் குறிப்பு:”எழுத்தாளருக்குப்பணம் எதற்கு? புகழ் இருந்தால் போதாதா? அதைத்தான் நாம் வாங்கித் தருகிறோமே!” என்று சில புத்தகக் கம்பெனிக்காரர்கள் எண்ணுகிறார்கள்....

வேனில் மலர்கள் (மலர்க் காட்சி)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 300

 திருமணத்துக்குப் பின்பு உதவியாசிரியர் சந்திரசேகரனை அப்போதுதான் கவி கமலக்கண்ணன் முதல் தடவையாகச் சந்திக்கிறார். “உன் திருமணத்துக்கு வர முடியவில்லை, அப்பா;...

நெருப்புக் கோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 283

 அப்போதுதான் முதல் முதலாக நான் காட்டிலாகாவில் பாரஸ்ட் ரேஞ்சர் உத்தியோகத்தை அடைந்திருந்தேன். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே முன்பின் பழக்கமில்லாத...

கற்பனையேயானாலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 304

 ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன்; நானும் வேறொரு தமிழ் எழுத்தாள நண்பரும் லட்ச தீப உற்சவத்திற்காகத்...

ஸ்ரீராமனைக் காட்டிலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 367

  எவ்வளவுதான் படித்திருந்தாலும், என்னதான் நாகரிகம் அடைந்திருந்தாலும், மனிதர்கள் இதில் மோசமாகத்தான் இருப்பார்கள் என்று தோன்றியது. அவதார புருஷனாகிய இராமனே...

உண்மையின் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 369

 செல்லம்மாள் அப்போது மிகவும் மனம் குழம்பிப் போயிருந்தாள். ‘மகளுக்கு வேலை கிடைக்க வேண்டுமானால், செல்வாக்குள்ள சிபாரிசு வேண்டும். செல்வாக்குள்ள சிபாரிசு...

ஊமைக் காயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 331

 அவளுடைய நூறாவது பட விழாவைக் கொண்டாட ஊரெல்லாம் ஆளுயரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பத்திரிகைகளில் அவளுடைய படங்கள், திரை உலக வரலாறு,...

துறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 318

 அம்பேத்கார் நகரில் போய் வைத்திய உதவிகளைச் செய்த பின் வழக்கமாக முதியோர்களுக்காக அங்கே நடத்தும் கீதை, குறள் வகுப்புகளையும் முடித்துக்...

தேய்மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 317

 முத்துரங்கத்தை நான் முதன் முதலாகச் சந்தித்தது பாண்டிபஜாரில் ஒரு வெற்றிலை பாக்குக் கடைஅருகில். ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்...