கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

யமனின் கணக்கு – ஒரு புரியாத புதிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 15,237

 யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப்தன் உரையாடல். “சித்திர குப்தா! சொல்லு, அடுத்து நான் யார்...

377

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 9,742

 ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மதியழகனை அலைபேசி ஒலி சற்றே கலவரத்துடன் எழுப்பியது… நேரம் சரியாக நள்ளிரவு ஒரு மணி, அலைபேசி திரையில்...

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 12,423

 ஏரிக்குள்ளதான் அந்த கோவில் இருக்குது… பெரியாண்டவர் கோவில்.. அந்த இடம் ஏரி நீர் பிடிப்பின் கடை பகுதின்றதால அந்தப் பக்கம்...

ஒற்றை விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 7,569

 போட்ட கையெழுத்தை விட அது போடப்பட்டதருணம் மிக முக்கியமானதாய் மிக முக்கியமானதாகிப் போகிறது. சங்கர் இவனுக்கு போன் பண்ணிய போது...

ஒய்யாரச் சென்னை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 11,537

 தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இரவின் காரிருளில் தவித்துக் கொண்டிருக்க சிங்கார சென்னை தன்னை அலங்கார கலர் கலராய் மின்குழல்...

ஒரு மரப்பெட்டிக் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 17,098

 பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாக கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின் போது சீதனமாக...

மறை பொருள் மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 23,279

 மங்கையைச் சந்திப்பதற்காகப் பாரதி முதல் தடவையாக அவள் வேலை பார்க்கும் கந்தோருக்கு வந்திருந்தாள். அவளை நேரிலே சந்திப்பதென்பது அவ்வளவு எளிதான,காரியமல்ல.அதற்குமுன்அனுமதி...

இப்படியும் இருக்கலாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 10,542

 உலர்ந்த காலை வேளை. ஒரு பெருநகரத்தின் சாலையோரப் பூங்கா, நீண்ட நடைபாதை கொண்டதாக இருந்தது. எந்திர மனிதர்கள் தங்களின் இயந்திர...

நளினா டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2013
பார்வையிட்டோர்: 18,990

 நான்காம் வகுப்பு ஏ பிரிவு.. ஒரே சத்தம். இளஞ்சிறார்கள் அமர்க்களம். வகுப்பாசிரியை புதியவர். நளினா. அன்று தான் வேலைக்கு சேர்ந்திருந்தார்....

கிளியாஞ்சட்டி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 8,374

 இப்படிஇலக்கிலாமல்சைக்கிளில்சுற்றித்திரிவதும்,நினைத்தஇடத்தில்நின்றுநினைத்த கடையில் டீசாப்பிடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. காலை 6.00 டூ 7.15 முகூர்த்தம்.குளிர் நேரம் எழுந்து கிளம்புவது கொஞ்சமாய் சிரமப்...