கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

அறிவும் மதமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 5,737

தென்காசி அருகே அழகிய சிறிய ஊர் இலஞ்சி. இலஞ்சியிலிருந்து அந்தக் காலத்தில் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்த ராமபத்திரன், ஒரு...

அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 16,007

‘உனக்கு பயமாயில்லையா? எத்தனை நாளைக்கு சுவர்களை பார்த்துக்கொண்டு?’ மேசையின் எதிர்முனையில் அமர்ந்திருந்த அவளிடமிருந்து பதிலில்லை, எழுந்துகொண்டாள். தட்டில் தோசை விள்ளல்களாக...

ஒரு கடன் மறுக்கப்படுகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 7,054

அந்த ஏழை ஊரில் பணக்கார மிடுக்குடன் தெரிந்த ஒரே கட்டிடத்துக்குள் நுழையலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் டயர் செருப்பை வெளியே...

துளிரவிடுங்கள். ப்ளீஸ்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 7,229

இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் A பிளாக்கில், நாலாம் நம்பர் வீட்டில், பிரபல பண்பலை வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த, பாடல்...

கடல் அலைகள் குமுறுகின்றன!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 15,917

செக்கல் பொழுது. ஊருக்கு தெற்கேயுள்ள கடலோரச் சுடுகாடும் உறைந்துவிட்டது, கடல் அம்மாறு போட்டுக்கொண்டிருந்தது. கிராமத்து வயல் எல்லைகளில் நாய்கள் கடல்...

கொரோனாபோய்…கொ(கு)ரங்குவந்த கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 5,007

(நிஜமாகக்கூடிய ஒரு கற்பனைக் கதை) தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் அருகே, காடும் மலையும் சூழ்ந்த ஒரு சிறு நகரம், வானரமூர்...

இடங்கடத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 9,990

என்னங்க! ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க? முதல் முதலா நேர்முக தேர்விற்குப் போவது போல, சும்மா தைரியமா போங்க, ஐந்து...

துவண்டு விடும் சிறுமி அனிச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 6,693

நிதி சாலசுகமா….?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 7,741

சுன்னாகம் பேருந்துத்தரிப்புநிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சாவகச்சேரிக்குப்புறப்படும்வீதி, புத்தூர்க்கிராமத்துள் நுழைந்து நீண்ட வயல்வெளிகளைத்தாண்டி ‘நாவாங்களி’ ‘தனது‘ எனப்படும் இரண்டு கடலேரிகளை இணைக்கும்...

தோழியுடன் வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 6,130

நானும் என் தோழி நாராயணியும் கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் இருவரும் இப்போது எங்களின்...