கதைத்தொகுப்பு:சமூக நீதி

7027 கதைகள் கிடைத்துள்ளன.

வெட்டுப்பட்டவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 2,354

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்றைய பிரார்த்தனை நிகழ்வுக்கு லாரன்ஸ் பாதிரியார் ஐந்து பேர்களை எதிர்பார்த்தார். அவர்கள் வந்திருக்கிறார்களா என்று அவரின் கண்கள் விசாலமாகித் தேடின. 1.   ஹெலன்.. இளம்...

நம்பிக்கைத் தீபம் ஏற்றுவோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 1,404

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலம் ஓடிக்கொண்டேயிருந்தது. பலரைப் போல வாழ்க்கையெனும் சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தான் மணி. அப்பா சிறுவயதிலேயே காலமான போதிலும் அம்மாவின் அயராத...

300
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 3,065

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இந்த நகரின் பிரதான சாலை புதிதாக அகலமாக சீராக மீண்டும் மீண்டும் போடப்பட்டுள்ளது. சாலையின் டிவைடரை மறைத்து விடும் போல....

பத்து லட்சம் ரூபாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 5,532

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“கள்ளச் சாராயம் குடித்து 30 பேர் பலி, 20 பேர் கவலைக்கிடம்.” எடிட் செய்யப்பட்ட தெளிவற்ற காட்சிகளின் பின்னணியில் செய்தி...

இரட்டை வேடதாரிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 5,480

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கார்த்திக் கல்லூரி ஒன்றின் நிர்வாகத் துறையில்...

பதினொன்று பதினொன்று…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 5,107

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நண்பர் ஒருவர் அழைத்ததால்நன்பகல் உணவு உண்பதற்குசெந்தமிழ் பாரதி போனாராம்சாப்பிட இலைமுன் அமர்ந்தாராம். அழைத்தவர் விருந்தில் பலவேறுஅன்ன வகைகள் வைத்தாராம்‘தின்னத் திகட்டும்...

பிதாமகன்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 4,237

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆதவனூர் ஏரிக்கரையின் அதிகாலைப் பொழுது, எப்போதும் ஒரு மௌனராகத்தை மென்மையாய் இசைத்துக் கொண்டிருக்கும். அன்றைய காலைப் பொழுதில், குளித்து முடித்த...

பொன் விளையும் பூமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 3,371

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெருமாள் அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுந்து விட்டான். பெரிய நிசப்தம் நிலவியது. சரி வெளியே சென்று தேநீர் குடிக்கலாம் என்று...

ஆடிக் கனியை தேடித்தேடி
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 7,400

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆடி மாதத்தின் ஓர் அற்புத காலை பொழுது. ஒரு வாரமாக என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டு, என்னுள்ளே நாட்டியமாடியபடி இருந்த அந்த ஆவல்,...

தனி மரம் தோப்பாகாது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 6,588

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வருண பகவானுக்கு சென்னை மேல் அலாதிப்...