கதைத்தொகுப்பு: சமூக நீதி

6384 கதைகள் கிடைத்துள்ளன.

பாம்பு வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 2,815

 உணர்வு வரும்போது முதலில் ஞாபகம் வந்தது ஆற்றுமணலில் வரைந்த‌ சித்திரம்போல் அந்தப் பெண்ணின் முதுகிலிருந்து இடைவரை வழிந்தோடிய மெல்லிய‌ பூனை...

அவரவர் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 2,031

 ’அவர விட்டுடுங்க அவர விட்டுடுங்க’ அந்தப்பெண் ஓயாமல் சொல்லிக்கொண்டேதான் இருந்தாள். யார் அதனைக்காதில் வாங்கிக்கொண்டார்கள். நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூரை நோக்கிச்செல்லும்...

பெயர் தெரியாப் பறவையின் கூடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 2,700

 சமீபகாலங்களில் காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ்...

படி அளக்குறவரு பரமசிவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 2,122

 குஞ்சுப்பாட்டிக்கு வயது எண்பது இருக்கலாம். பாட்டியின் கணவர் என்றோ காலமாகிப்போனார். பாட்டிக்கு ஒரு கோவில் வீடு. அதுவும் கூரை வீடுதான்....

அவளைக் கொன்றவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 5,052

 பண்டைய எகிப்திய மக்கள் பூனைகளை வணங்கினர் என்கிற வரலாற்றை இயக்கப்பொறுப்பாளர் ஒருவரின் மூலம் அறிந்துகொண்டேன். நிர்வாக மோசடிக் குற்றச்சாட்டில் தண்டனைக்காலம்...

கிராம விஜயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 4,042

 அனஂனர், மலையகத்தில் படித்து…ஆசிரியர் பரீட்சையும் எழுதி ஒருவாறு ஆசிரியரான பிறகு ஐந்து ஆண்டுகள் கரைய .. மலையகத்திற்கு வேலைக்கு வந்த...

பாவலாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 5,280

 (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த அறையில் நான்கு பக்கச் சுவர்களையும்...

என்ன வழி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 3,314

 இருபுறமும் பச்சை மரங்கள் சூழ்ந்திருந்த குறுகிய ரோட்டில் பஸ்சை உச்ச வேகத்தில் விரட்டிக்கொண்டிருந்தான் டிரைவர் வாசு. மழை கொட்டிக் கொண்டிருக்க...

சோமாலியப் பூனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 21,652

 பக்கத்து வீட்டு பூனை மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் பின் வளவைக்கடந்து அடுத்த வீட்டிற்குச் செல்வதை அடிக்கடி நான் கண்டிருக்கின்றேன்....

பெண்டீர்க்கழகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 2,615

 மதிய உணவு வேளைக்குப் பின்னரும் “ஸ்ரீ செம்புர்ணா” இருபத்து நான்கு மணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்த...