கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

தகப்பனைத் தேடி…

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,785

 “”என்னம்மா முடிவெடுத்த?” அப்பா ஆரம்பித்து விட்டார். இனிமேல், விட மாட்டார்; அம்மாவும் சேர்ந்து கொள்வாள். ஏன், ஊர் உலகமே, ஏதோ...

உறவும் பகையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,171

 “”சித்தப்பா…” வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர், குரல் கேட்டு நிமிர்ந்தார். விக்ரமைப் பார்த்ததும் கண்களில் கோபம் தெரிந்தது. “”இங்கே...

ஒரு அசல் பாத்திரமும், சில கதாபாத்திரங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,920

 வீட்டு வேலைகளை, ஒரு வழியாக முடித்து விட்டு, இந்த மாசம், “நீங்களும் நானும்’ பகுதியில் என்ன, முக்கியமான பெண்கள் பிரச்னையைப்...

போதும் என்ற மனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,618

 தன் அறையில், புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. மலர்களை பற்றி கூறும் அருமையான புத்தகம் அது. நிறைய பூக்களின் விவரங்கள்,...

எதிரும் புதிரும்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,405

 “”ம்… பேஷன்ட் பேரு சொல்லுங்க,” ரிசப்ஷனில், பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்சு, கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்துக் கொண்டே இந்தியில்...

அனுபவம் தந்த பாடம்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,231

 அலுப்புடன் உள்ளே நுழைந்தாள் மைதிலி. ஆபீசில் வேலை அதிகம். ஆடிட்டிங் நடக்கிறது. ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான் நவீன்....

குறையும், நிறையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,181

 தாழ்ப்பாள் போடாமல் கதவு மூடியிருக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தாள் அனு. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவகி மகளைப் பார்த்தாள்… “”அனு…...

தேங்காய்ப் பிச்சை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,426

 ஊருக்குள் ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. மருத்துவமனைக்கு சென்றிருந்த அருணாச்சல வாத்தியார், வீடு திரும்பி விட்டாராம். அவர் காரைவிட்டு இறங்குமுன்,...

தலைகீழ் வாழ்க்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,576

 “”சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்…” என்றான் சரவணன், மகனிடம். டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், “”ஏன்?” என்று கேட்டான்....

அப்பா

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,612

 “டண், டண், டண்…’ என, சேகண்டி மணியடிக்கும் சப்தம். தூக்கிவாரிப் போட விழித்து கொண்டேன். சட்டென்று எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை....