கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1586 கதைகள் கிடைத்துள்ளன.

இடம் மாறி வந்தவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 3,782

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஞாயிற்றுக் கிழமை. காலை ஒன்பதரை மணி. சென்னை ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் ஜோதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தன்னுடைய வீட்டில்...

சுதந்திர நாளில்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 3,723

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதைப்பாடல் (பழைய கதை புதிய பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே உயர்தொரு ஆலமரம்படர்ந்த விரிந்த கிளையொன்றில்பறவை ஒன்று இருந்ததுவாம். பறவைக்...

ஆறில் சனியும் ஆட்டத்தின் வேகமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 3,860

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘அரண்மனையாட்ட இருக்கற என்ற ஊட்டுல இல்லாதது ஒன்னுமில்ல’ என்பவர்கள், மனதில் நிறைந்த அன்பும், உடலில் நிறைந்த ஆரோக்யமும் குடும்பத்தில் அனைவரிடமும்...

தன்வினை தன்னைச் சுடும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 5,790

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) இருபது வயது இளைஞனாம்இளமை ததும்பும் பருவமாம்உழுது விதைக்கும் தோட்டத்தில்ஒற்றை யாளாய் இருந்தனன். விதைத்துக் கொண்டு...

ராதே என் ராதே வா ராதே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 6,189

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஞாயிற்றுக் கிழமை இரவு நேரம். வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. பனியன் வேட்டி அணிந்த பேராசிரியர் சதாசிவம், மாடியில் உள்ள...

ஒரு பிச்சைக்காரியின் அக்கறை
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 5,934

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(சின்னஞ்சிறு உண்மைக் கதை) நான் சென்னையில் இருந்து, ஒரு திருமணத்திற்காக காரைக்குடி சென்றேன். அப்போது காரைக்குடி பேருந்து நிலையத்தில் டீ...

கீழ்வானில் ஒரு நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 4,451

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(கிறிஸ்துமஸ் கவிதை) கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கினாள். வறுவேலம்மாள் டிரைவருக்கு பணம் கொடுத்து விட்டு ஜார்ஜ்...

அக்கரைப்பார்வைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 6,213

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“உப்பு தின்னவன் தண்ணி குடிக்கோணும். உபத்திரக்கார பொண்டாட்டியக்கட்டுனவன் தண்ணிதான் அடிக்கோணும்” என காலையிலேயே வாசல் பெருக்கிக்கொண்டிருந்த தன்னைப்பார்த்தவாறு தத்துவத்தை உதிர்த்து...

சொப்பன சுந்தரி
3 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 57,917

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(மாயாஜால குட்டி சிறுகதை) நிலவின்  ஒளியில் சொப்பன சுந்தரியை,கோவிந்தன் முதல் முதலாக ஒரு நாள் சந்தித்தான். மதி மயங்கி போனான்....

நினைத்தாலே இனிக்கும் கசப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 5,515

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாவம்மதிப்பற்றதுபிரயோஜனம் அற்றது!.. – நம்மைகரைபடுத்தி இழிவுபடுத்தக்கூடியது!.. மனிதனை வீழ்த்தசாத்தான் கையில் வைத்திருக்கும்பலமான ஆயுதம்பயம்!.. ஆதாம்பாவம் செய்த போது தான்அவன் உள்ளேபயம்...