கதைத்தொகுப்பு: நகைச்சுவை

961 கதைகள் கிடைத்துள்ளன.

காதலெனும் கேஸ் எழுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 17,286

 கி.பி.20008! எலக்ட்ரானிக் துகள்களால் யுகம் கட்டுப்பட்டுக் கிடக்க ரோபோக்களின் ராஜ்யம், நாடுகள் என்ற நிலை மாறி கிரஹங்களின் ஒரே ஆட்சி....

மணக்காத மாலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 35,668

 சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் என் மாமா தன் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றார். அந்தத் தினத்தை அவர் மறந்திருந்தாலும் நான்...

குச்சி மனிதன்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,325

 முதுகில் ஓர் அடி விழுந்தது. தொடர்ந்து “”டேய் இடியட் எப்படி இருக்க?”. திரும்பினேன். முதலில் யாரென்று புரியவில்லை. கோபம் வந்தது....

கொலை வெறி! கொலை வெறி! டீ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 36,593

 “வேண்டாம். ப்ளீஸ். சொன்னாக் கேளுங்க… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கிளம்பறீங்க?” “”ஏன், கடைத்தெருன்னா மானம் போயிடுமாக்கும்? நீ எப்படி...

விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 33,068

 யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி...

சந்தானத்தின் மாடி வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 23,032

 புருஷோத்தமன் தெருவில் சந்தானத் தின் வீடு எது என்று கேட்டால், உடனே கை நீட்டும் அளவுக்குப் பிரசித்தம். காரணம், சந்தானத்தின்...

குற்றால டூரும்…கஷ்டமித்ர பந்துக்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 37,527

 சுற்றுலாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். இந்தக் காலம் போல அரையாண்டு விடுமுறைக்கு ‘பிக்னிக்’, கோடை விடுமுறைக்கு ‘லாங் டூர்’...

இப்படி செய்துட்டியே ஜூலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 15,710

 ஜூலி இப்படியெல்லாம் நடந்து கொள் வாள் என்று நாங்கள் யாரும் கனவில் கூட நினைக்கவில்லை. எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று...

அழகாய் இருக்கிறேன்..பொறாமையாய் இருக்கிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,072

 குழந்தைகளை ஸ்கூல்ல இருந்து அழைச்சுட்டு வீட்டுக்குள்ள நுழையும்போதே என் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம். என் எதிர்பார்ப்பை வீணாக்காம, ‘‘என்ன...

‘சுள்’ளுனு ஒரு ஜோடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 19,855

  ‘மண்டை உடைத்துக்கொண்டு சண்டை போடுகிறவர்கள்தான் அன்பான தம்பதிகள்’ என்று ஆண்டவனே சொன்னாலும், அவன் வாயில் தெர்மாமீட்டர் வைத்து காய்ச்சல்...