கதைத்தொகுப்பு: நகைச்சுவை

961 கதைகள் கிடைத்துள்ளன.

கரையேறுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,849

 ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை...

எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,299

 ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில்...

குருவும் சீடர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,560

 தன் சீடர்களை முட்டாள்கள் என்று கருதிவந்த குரு, தன் சீடர்களிடம் எதையும் விவரமாகச் சொல்லிச் செய்ய வைப்பார். அவர்களும் குரு...

நல்ல வைத்தியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,333

 செவிடன் ஒருவன் நோயாளியைப் பார்க்கப் போகிறான். போகும்போதே அவனுக்கு ஒரு யோசனை. நோயாளி சொல்வது நம் காதில் விழாதே அவன்...

விலையேற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,221

 சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன்...

தோல்வியிலும் மகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,947

 மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள். நல்ல அறிஞர். ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ – என்ற நாவலை முதன்முதல் எழுதியவர். கடந்த நூற்றாண்டில்...

வரத நஞ்சையபிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,007

 50 ஆண்டுகட்கு முன்பு. தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா. த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்....

சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,598

 அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல்...

அரசனும் அறிஞனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,149

 அறிவிலும் செல்வத்திலும் வலிமையிலும் தனக்கு இணையாக எவரும் இல்லை என்று இறுமாப்பு கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவனைத் திருத்த அறிஞர்கள்...

ஊர்வலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,757

 திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது. மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை நாயனம். பைரவி ராகம் ஆலாபரணம்...