கதைத்தொகுப்பு: வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

165 கதைகள் கிடைத்துள்ளன.

தெளிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 2,849

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உச்சி வெய்யில் உடலை வெப்பமேற்றி முதுகை...

புதிய ஊற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 5,597

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆவலுடன் எதிர்பார்த்து. எதிர்பார்த்திருந்து. ரமழான் தலைப்...

ஈட்டிக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 6,500

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் குருடன். பிறவிக் குருடனல்ல, குருடானவன்....

பிறந்த மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 6,423

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணித்தியாலக் கணக்காக “பிரிட்டிஷாரின் கீழ் இலங்கை”...

தைலக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2023
பார்வையிட்டோர்: 7,515

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சித்திரை மாதம். ஊரே இலை அசையாப்...

உயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 5,965

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாங்கள் யாரும் அதை ஒரு நாயாகவே...

அவனுக்கென்று ஓர் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 7,150

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கருணாகரனுக்கு உத்தியோக வாழ்க்கை கசந்தது. போட்டிகளும்,...

என்னைப் பார்க்க வருவீர்களா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 5,975

 ஞாயிற்றுக்கிழமை. காற்று சூறாவளி போல கதவு ஜன்னல்களை அடித்து, செந்தில்வாசனின் உறக்கத்தைக் கலைத்தது. அவுஸ்திரேலியாவின் காலநிலை மனிதர்களை நள்ளிரவிலும் உறக்கம்...

மின்னொளிக்காக ஏங்கும் மினாராக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 4,854

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மருதவயல் முஸ்லிம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும்...

மேகம் மூடிய மலைகளில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 5,569

 (1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூலையில் கிடந்த சாக்கை நான்காக மடித்து...