கதைத்தொகுப்பு: வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

165 கதைகள் கிடைத்துள்ளன.

சுட்டதொரு சொல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 16,696

 மிகவும் குரூரமாக வாழ்வினின்றும் தூக்கி எறியப்பட்டுக் கரை ஒதுங்கி இருட்டில் முகம் மறைந்து வாழும், மீரா என்ற அந்த அபலைப்...

மெய்ப்பொருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 8,639

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது...

விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 9,616

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாப்பாட்டுக்கோப்பை மேஜையில் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத்...

படுக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 10,376

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இனிப் படுக்கலாம் என நினைத்து, வாசித்துக்...

பள்ளிக்கூடப் புதிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 20,870

 “டேய்! அரவிந்தன் மாஸ்டர் வாறாரடா” ரியூற்றறி வாசலில் நின்ற மாணவர்கள் உள்ளே போய் வாங்குகளில் அமர்கின்றனர். வாசலில் சைக்கிளை நிறுத்தி...

தவறான பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 14,580

 வெளிநாட்டிலிருக்கும் மகன் சேந்தனிடமிருந்து வந்த கடிதத்தை, இரண்டாவது தடவையாக வாசித்துப் பார்த்தாள் சரஸ்வதி. “அன்புள்ள அம்மா அறிவது! நீங்கள் இவ்விடம்...

கனிகின்ற பருவத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 18,615

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காத்திருத்தல் என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்கமுடியாத...

இணையம் இணைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 15,455

 பெற்றோருடன் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட நவீனா மிக ஆவலுடன் மாடியிலிருக்கும் தன் அறைக்கு வந்து, கதவைப் பூட்டினாள். அவள்...

வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 41,457

 உயிரின் தடம் மறந்து போகாத, சந்தோஷகரமான, ஒரு பழைய நாள் மீண்டும் கிரியின், ஞாபகத்துக்கு வந்தது. வாழ்வின் அழுத்தங்கள், ஏதுமற்ற...

வண்டரித்த குருத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 11,949

 வட பகுதியின் ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் அலை கடலில் ஆடி அசைந்து ,திருகோணமலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த்து. அதில்...