கதைத்தொகுப்பு: வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

165 கதைகள் கிடைத்துள்ளன.

கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,831

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக்...

இதுதான் தீபாவளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,909

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தீபாவளி நாளிலும் இப்படி வெகுநேரம் தூங்கி...

ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 14,840

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என...

மூளைச்சலவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 16,738

 “ரெலிவிஷனில் நேரம் நான்கு மணி எனக் காட்டியது. வாசலில் அப்பாவின் மோட்டார் பைக் ஒலி கேட்டு சுவாரஸ்யமாக, ரீவி பார்த்துக்...

அப்பாச்சியும் ஊன்றுகோல்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 10,255

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசலில் படுத்திருந்த நாய் திடுமென எழுந்தது....

காலத்தால் அழியாத கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 14,815

 இரண்டு மணித்தியாலங்களாய் துலா மிதித்துக் கொண்டிருந்தார் சுந்தரம். இவ்வளவு நேரமும் அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.. பட்டையால்...

கரையைத் தொடாத ஓடங்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 12,270

 பல்கலைக்கழகத்தில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தக் காலத்தில் நான் புதிதாக என்ன சாதித்து விட்டேன். உடலால்… உள்ளத்தால்… அறிவால்...

வானம் வசப்படும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 23,503

 வேணு தன் இனிய தங்கை பத்மாவுக்கு, மிகவும் சந்தோஷம் தரக்கூடிய ஒரு நிறைவான திருமண வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு,...

சாதிகள் இல்லையடி பாப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 14,229

 “சாதிகள் இல்லையடி பாப்பா….குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் இரண்டாம் வகுப்புக்குத் தமிழ் பாடம் படிப்பித்துக் கொண்டிருந்த தர்மலிங்கம் மாஸ்டர் இரண்டாம்...

ஏகபத்தினி விரதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 10,418

 (1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டனவா? இரவு வந்துவிட்டது....