கதைத்தொகுப்பு: வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

162 கதைகள் கிடைத்துள்ளன.

குமிழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 16,144

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “றைற்” கண்டக்டர் கனகு குரல் கொடுத்துவிட்டு...

கோணல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,298

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் அந்த பஸ்தரிப்பு...

திருப்புமுனைத் தரிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,168

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையிலிருந்து பெருமாள் பலவாறான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்....

சீட்டரிசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,554

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழுந்துமடுவத்தின் முன்னால் பகல் கொழுந்து நிறுப்பதற்காகப்...

அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,034

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூன்றாம் நம்பர் வார்ட்டில் நோயாளியைக் கவனித்துக்...

கால தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 6,593

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூர்த்தி ஐயர்:- என்னுடைய பெயர் மூர்த்தி...

இப்படியும் ஓர் உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,609

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எனது வைத்தியக் கல்லூரிப் படிப்பை முடித்துக்...

கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,582

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக்...

இதுதான் தீபாவளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,639

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தீபாவளி நாளிலும் இப்படி வெகுநேரம் தூங்கி...

ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 14,518

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என...