கதைத்தொகுப்பு: வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

162 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு காவியம் நிறைவு பெறுகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 24,063

 (1975 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேய்க்காற்றாகச் சுழற்றியடித்த சோளகம்,முதுவேனிற் காலத்து வெப்பத்தையும்...

ஜீப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,529

 (1976 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘மூவிருமுகங்கள் போற்றிமுகம்பொழி கருணை போற்றிஏவரும் துதிக்க...

தெய்வம் ஆசி வழங்குகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 3,337

 (1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கம் போல அதிகாலை பஸ்ஸைப் பிடித்துப்...

நத்தார் ஓலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 3,565

 (1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வடக்குத் தெற்காக ஓடும் மெயின் வீதியில்...

கடலின் அக்கரை போனோரே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 3,636

 (1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீதியைக் குறுக்காகத் தாண்டி, குச்சொழுங்கையில் இறங்கி,...

அப்பப்பாவுக்கு அறளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 4,820

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாலை ஐந்தரை மணி. வீட்டில் பொன்னம்பலத்தாரும்...

வேடிக்கை மனிதர்கள் அல்லர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 5,148

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ஆஸ்பத்திரிச் சந்தியில் பஸ் வேகம் குறைத்து...

வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 5,256

 (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முந்தின விடுமுறை நாளின் மகிழ்வை நினைத்து...

மனிதம் மதலைகளிடம் மட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 5,329

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மரணத்தின் நிறமாய்க் கனக்கும் இருளில் சொட்டச்...

காதலுக்குப் பேதமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 7,864

 இன்று லண்டனில் இலங்கையை விட மோசமான வெயில்.நான் போட்டிருக்கும் சேர்ட்டை வியர்வை நனைத்த விட்டது.பக்கத்த நீச்சல் தடாகத்தில் குழந்தைகள் குதித்து...