கதைத்தொகுப்பு: வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

162 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் விதி அவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 1,958

 எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு...

நான் கேவலமானவல்ல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 502

 (1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சூரிய அஸ்த்தமனமாகி இருளும் ஒளியும் சங்கமித்து...

இரு தேசங்களும் ஒரு மனித சங்கிலியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 1,051

 (2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அப்பா எவ்வாளவு சொன்னாலும் நீங்க கேட்கவே...

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 1,026

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இதற்கு முன் பலதடவைகள் நான் இந்தக்தோட்டத்திற்கு...

கோகிலாவும் கோணல் வகிடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 1,178

 (2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1  இருளின் கூர்மை அவளின் குமைச்சல்களை...

ஜென்சியும் ஜேசுமணி சித்தப்பாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 1,210

 (2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பூனை, குட்டிப் போட்டு விட்டால் அம்மாவின்...

காகித உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 1,430

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழும்பு-14,23-12-81.  அன்புடையீர்!  அண்மைக்காலங்களாகத் தங்களது பல...

இருட்டினில் வாழும் உயிர்களுக்கு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 914

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சொல்லடா வாய் திறந்து அப்பா என்று! சொல்லடா!”...

விடியட்டும் பார்ப்போம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 818

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்ன கதைஞரே! நீண்ட நாட்களாகத் தங்களது...

அவளும் ஒரு தாய்தானே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 1,404

 (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இந்தச் சண்டாள உலகத்திலை என்னை இப்படி...