கதைத்தொகுப்பு: விகடன்

716 கதைகள் கிடைத்துள்ளன.

நடுநிசி நட்சத்திரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 15,899

  மேகங்களின் குறுக்கீடு இல்லா வானத்தில், வைரத் துகள்களாக இறைந்துகிடந்தன நட்சத்திரங்கள். படுத்து உறங்கும் வசதிகொண்ட, சொகுசான அந்தக் குளிர்...

ஷரோனின் மோதிரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 33,443

  கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே...

எனக்கான முத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 39,072

  ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன். ”இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம்...

ஒத்திகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 39,286

  வெட்டி முறிக்கும் வேலை எதுவும் இல்லாத தருணங்களில், வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மோட்டு வளையத்தை உற்றுப்பார்ப்பதை வழக்கமாகக்...

கெட்ட குமாரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 38,703

  எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன! அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ்,...

அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 35,790

  இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு… வெறுப்பு… வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது...

அவளுக்கு ஒரு கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 28,416

  அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான்...

சுவரொட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 28,171

  விழுப்புரத்தில் அன்று மாலை நிகழ இருந்த கூட்டத்தில் பேசுவதற்காக என் உரையை எழுதிக்கொண்டு இருந்த நேரத்தில், முத்துசாமி கைபேசியில்...

பிருந்தாவின் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 30,042

  முன்குறிப்பு: ஓர் உண்மைச் சம்பவத்தின் தழுவலே இந்தக் கதை! பிருந்தாவுக்குக் கைகுலுக்கப் பிடிக்கும். கை கூப்பியோ, கைகளை உயர்த்தியோ...

என் அமுதாவும் ஷாஜகானின் தாஜ்மகாலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 34,050

  இருபது வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தாஜ்மகாலுக்குச் செல்கிறேன். முதல்முறை பூமியில் கால் பதித்து நடைபயிலும் பிள்ளையைப் போல...