கதைத்தொகுப்பு: மறுமலர்ச்சி

மறுமலர்ச்சி இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1946 ஆம் தொடக்கம் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது அக்காலத்தில் புத்திலக்கியம் படைக்கும் கலை இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில் இதனை யாழ்ப்பாணத்தின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் கழகம் வெளியீடு செய்துள்ளது. இச்சஞ்சிகையானது பின்னைய நாட்களில் இடைநிறுத்தப் பட்டு அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 1999 ஆம் ஆண்டு மறு வருகை கண்டுள்ளது. மறுவருகையின் நிர்வாக ஆசிரியராக வரதர் அவர்கள் காணப்பட்டுள்ளார். இணையாசிரியர்களாக சிற்பி மற்றும் செங்கையழியான் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மிகவும் இலக்கியத் தரம் வாய்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், சிறுகதைகள், புத்தக வெளியீடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

23 கதைகள் கிடைத்துள்ளன.

மேனகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 6,950

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாலிப வயதின் கனவுகள் நிறைந்த ‘மனக்காதல்...

மாடு சிரித்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 5,341

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பல நாட்களுக்குப் பிறகு வண்டிக்காரக் கார்த்திகேசுவை...

சக்கரவாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 9,377

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “வேலுப்பிள்ளை, நாடி நல்லாய் விழுந்து போச்சு....