கதைத்தொகுப்பு: மணிக்கொடி

மணிக்கொடி இதழ் (1933-1950) விடுதலைக்கு முந்தைய கால கட்டங்களில் நவீனத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களித்த இதழ். தேசிய இயக்கத்திற்கும், தமிழிலக்கிய மறுமலர்ச்சிக்கும் பங்களித்த இதழ். அரசியல் நோக்கத்துடன் வார இதழாக தொடங்கப்பட்டுப் பின்னர் இலக்கிய மாத இதழாக மாறியது. தமிழ்ச் சிறுகதைகளின் உருவாக்கம் மணிக்கொடியில் நிகழ்ந்தது. மணிக்கொடி இதழை ஒட்டி உருவான இலக்கியவாதிகளின் சிறுவட்டம் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். நவீன தமிழ் இலக்கியத்தில் “மணிக்கொடி காலம்” என்று சொல்லுமளவு தாக்கத்தை ஏற்படுத்திய இதழ்.

82 கதைகள் கிடைத்துள்ளன.

சிறுகதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 3,435

 (1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பக்கத்தில் வந்து அவ்வளவு நேரமாக நின்ற...

அவன் ஒரு அனாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 9,547

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 அவன் அனாதை! அவனுக்கு வீடில்லை...

வேட்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2022
பார்வையிட்டோர்: 4,511

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாழ்க்கைப் புயலில் அகப்பட்டுத் துரும்பு போல்...

அனாதாஸ்ரமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2022
பார்வையிட்டோர்: 7,213

 (1933-1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குண்டப்பாவை நான் முன்பு ஒரு தடவை...

நினைவு முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 6,678

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவ்வளவு பெரிய கொட்டகையில் நாங்கள் சுமார்...

சுந்தரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2022
பார்வையிட்டோர்: 11,159

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுது...

அந்தி மந்தாரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 4,195

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பட்டாபி!’ பதில் இல்லை, ஒரு விநாடி,...

உணர்ச்சியின் அடிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 10,040

 கல்யாணமாகி இன்னும் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. ஏன் – வெளியில் கட்டிய தோரணங்களே நன்றாக உலரவில்லையே? அந்த வீட்டு...

வெளிப்பூச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 9,736

 (1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரங்கநாதத்திற்கு அன்று சம்பளம் போடவில்லை. நாளும்...

நாடக முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 21,451

 (1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பல நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவளைச்...