கதைத்தொகுப்பு: திராவிடநாடு

திராவிடநாடு 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த வார இதழ் 1942 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 8 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடங்கியவர், ஆசிரியர் தமிழக முன்னாள் முதல்வர் கா.ந.அண்ணாதுரை ஆவார். திராவிடர் விடுதலை, தமிழ் உணர்வு ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு திராவிட நாடு இதழ் தொடங்கப்பட்டது. இது திராவிடத் தனிநாடு பற்றியும், காங்கிரசார் பற்றியும், தமிழர்களுக்கான விழிப்புணர்வு பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டது. இதனால், தமிழ் இளைஞர்கள் புதிய எழுச்சியும் ஊக்கமும் பெற்று தமிழ் நாட்டின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. அண்ணாதுரையின் தமிழ் உரைநடை எதுகை மோனையுடன் இருந்ததால் முற்றிலும் புதிய தமிழ் உரைநடை மலர்ந்தது. திராவிட நாடு இதழில் அண்ணாதுரை ஆரிய மாயை என்னும் பெயரில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது. ஆரிய மாயை எழுதியதற்காக அண்ணாதுரைக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் இவ்விதழ் நிறுத்தப்பட்டது.

37 கதைகள் கிடைத்துள்ளன.

இவர்கள் குற்றவாளிகளா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2022
பார்வையிட்டோர்: 6,331

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு 11 மணி இருக்கும். காய்ச்சிய...

செங்கரும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 6,458

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் காளையை இருநூறு ரூபாய் கொடுத்து...

குற்றவாளி யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 5,246

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “விபசாரியா?” – கோபத்துடன் இக் கேள்வி...

பிரார்த்தனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 4,423

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அன்னம்! வாடி இங்கே, எப்போதும் ஒரே...

வள்ளித் திருமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 5,993

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வள்ளியின் ‘ஆலோலம்’ அந்தக் காட்டுக்கே ஓர்...

சொல்வதை எழுதேண்டா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 4,532

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “டே மண்டூ ! சாட்டாச்சேன்னோ? சரி...

தமயந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 15,141

 ‘பிள்ளைப்பேறு உண்டாவதென்பது எளிதில் முடியக்கூடிய காரியமன்று. தாங்கள் இப்பிறவியில் பாவம் எதுவும் செய்யவில்லை என்றபோதிலும், முற்பிறப்பில் செய்த பாவத்தின் காரணமாகவே...