கதைத்தொகுப்பு: திராவிடநாடு

திராவிடநாடு 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த வார இதழ் 1942 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 8 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடங்கியவர், ஆசிரியர் தமிழக முன்னாள் முதல்வர் கா.ந.அண்ணாதுரை ஆவார். திராவிடர் விடுதலை, தமிழ் உணர்வு ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு திராவிட நாடு இதழ் தொடங்கப்பட்டது. இது திராவிடத் தனிநாடு பற்றியும், காங்கிரசார் பற்றியும், தமிழர்களுக்கான விழிப்புணர்வு பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டது. இதனால், தமிழ் இளைஞர்கள் புதிய எழுச்சியும் ஊக்கமும் பெற்று தமிழ் நாட்டின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. அண்ணாதுரையின் தமிழ் உரைநடை எதுகை மோனையுடன் இருந்ததால் முற்றிலும் புதிய தமிழ் உரைநடை மலர்ந்தது. திராவிட நாடு இதழில் அண்ணாதுரை ஆரிய மாயை என்னும் பெயரில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது. ஆரிய மாயை எழுதியதற்காக அண்ணாதுரைக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் இவ்விதழ் நிறுத்தப்பட்டது.

37 கதைகள் கிடைத்துள்ளன.

மக்கள் தீர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2024
பார்வையிட்டோர்: 1,541

 “பொது ஜனம்! மக்களின் தீர்ப்பு! – அர்த்தமற்ற வார்த்தைகள். உன் போன்ற ஏடு புரட்டிகளின் கற்பனைகள். ஏமாளிகளின் நம்பிக்கை! பாமரரின்...

பிடிசாம்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2024
பார்வையிட்டோர்: 1,555

 “சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்! பாய்ந்து...

குமாஸ்தாவின் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2024
பார்வையிட்டோர்: 1,851

 “ஆமாம்! நானும் ஒரு குமாஸ்தாவின் மகள்தான். என் பெயர் காந்தா. குமஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடகக்...

ரங்கோன் ராதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 2,831

 அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 “நண்பா! என் தாயார் சொல்லிக்கொண்டு வந்த கதையைக்...

ரங்கோன் ராதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 4,324

 அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 “ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல்...

அறுவடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 3,386

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வக்கீல் வேணுகோபாலாச்சாரியார் அந்த ஊருக்கே ஒரு...

தேவதையின் துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2023
பார்வையிட்டோர்: 3,763

 (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓங்காரரீ! ரீங்காரீ! பயங்கரீ! சங்கரீ!உமையுமானவன் நீயே!பாங்காக...

குமரிக்கோட்டம்‌

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 4,693

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய...

பிரமநாயகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 8,036

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாடித் தாழ்வாரத்தில் கிடந்த சசி சேரில்...

அவள் முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2022
பார்வையிட்டோர்: 6,575

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அவள் மஞ்சளையும், குங்குமத்தையும், இழந்தவள்தான். ஆனால்...