மக்களின் தேசம்



அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன். நெஞ்சம் கனத்தது. மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல…...
அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன். நெஞ்சம் கனத்தது. மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல…...
“”சாரிடீ… வசு… நான் பிளட் எல்லாம் டொனேட் பண்ண முடியாது!” மாயாவின் பதில் முகத்திலடித்தாற் போலிருந்தது… “மாயா… மாயாவா பேசினாள்…...
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதுமே, சுந்தருக்கு மனமகிழ்ச்சி உண்டாயிற்று. சுற்றும் முற்றும் பார்த்தான்; எவ் வளவு பழகிய இடம்!...
குடிசை இருட் டில், அருகில் இருந்த நாடா விளக்கின் ஒளியை கூட்டி, கடிகாரத் தில் நேரம் பார்த்தாள் சரசு. மணி...
கொதித்து கொண்டிருந்த உலையில் அரிசியை களைந்து போட்ட குருவம்மா, விறகை உள்ளுக் கிழுத்து தணலை அதிகப்படுத் தினாள். ஒரு மண்சட்டியில்...
அந்த புத்தம் புதிய பளபளப்பான எட்டு அடுக்குக் கட்டடத்தின் ஏழா வது தளத்தில், கிட்டத்தட்ட இருபது இளைஞர்கள் டிப்-டாப்பாக உடை...
எழும்பூர் ரயில் நிலையம். பயணிக்க வருவோரும், பயணித்துப் போவோரும் சுறுசுறுப்பாய் இயங்கியதால், பரபரப்பாக இருந்தது. டிக்கெட் வாங்கி பையில் பத்திரப்படுத்தி,...
“”டேய் நம்ம ஜெயிச்சிட்டோம்டா… மினிஸ்டர் பொண்ணு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் முழுசும் நமக்குதான். மூணு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்… கல்யாணத்...
பாத்திரங்கள் கடபுடவென்று உருள, அஞ்சலையை இழுத்துப் போட்டு அடித்து, காட்டு கத்தலில் கத்தினான் சொக்கன். பத்து வயது பெண்ணான ராசாத்தி,...
கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்க்க, பார்க்க, எனக்கு வெறுப்பு தட்டியது. இயலாமை, இறுக்கத்தை கூட்டியது. உள்ளுக்குள் அப்பியிருந்த சோகம்,...