கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,943

 இமாம் ஸலா ஹுத்தீன், ஈசிசேரில் சாய்ந்தார்; மனைவி ராஹிலா, பக்கத்தில் கிடந்த சேரில் அமர்ந்தாள். என்ன என்பது போல் இமாம்...

அபிலாஷா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 18,252

 அவன்… அஸ்வின். ஆணவத்தின், அகம்பாவத்தின் மொத்த உரு. நான் என்ற குட்டையில் மூழ்கி, ஜலக்கிரீடை செய்து கொண்டே இருப்பவன். அவ்வப்போது...

புரிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 16,181

 கல்யாணமான இந்த நான்கு வருடங் களில், நானூறு முறை கேட்ட வார்த்தைகள் தான் என்றாலும் கூட, முதல் தடவை போலவே,...

கடவுள் இருக்கிறார்

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 9,280

 தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தன. அதனால், என் கடையில் வியாபாரம் அதிகமாக நடந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில்...

நன்மை பயக்குமெனில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,968

 தன் தம்பி அழைப்பு தான் என்று, நம்பரை பார்த்ததும் தெரிந்து கொண் டாள் சுமதி. குப்பென்று வியர்க்க, லேசான பட...

பாசத்திற்கு வேஷமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,753

 “அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?’ என்றான் அக்காலக் கவிஞன். ஒரு கால கட்டத்தில் அவன் பேச்சை தலை மீது தாங்கிய...

நெகட்டிவ்வும், பாசிட்டிவ்வும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 16,363

 அப்போது தான் துர்காவை பெண் பார்த்து விட்டு ஆனந்த், அவன் அம்மா, அப்பா வந்திருந்தனர். ஆனந்துக்கு துர்காவின் ஞாபகமாகவே இருந்தது....

நம்பிக்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,251

 “கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட ஜாதகங்களிலிருந்து கடைசியில் தேறிய பத்து பெண்களில், பதினெட்டு பொருத்தமும் பார்த்து ஜோசியர் தேர்ந்தெடுத்த பெண்ணாக்கும் இந்த...

பார்ட் டைம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 18,939

 ஜெனரல் பீட்டர்ஸ் சாலையிலிருந்த அந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், கூட்டம் நிறைந்திருந்தது. மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த...

காதல் இன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 21,123

 எதிர்பாராத மனிதர்களை, எதிர்பார்க்காத இடத்தில், எதிர்பார்க்காத நேரத்தில் சந்திப்பது தான், வாழ்க்கை என்று சொன்னால் தவறில்லை. ஏனென்றால், குவைத் திலிருந்து...