கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல இடத்து சம்மந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 14,509

  நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள்....

தப்புக்கடலை
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,458

  கருப்பணசாமி கோயில் தெற்குப் பக்கம் உள்ள காடுகளில் (விவசாய நிலங்கள்) கடலை எடுப்பு நடந்துகொண்டிருந்தது. ஒரு வாய் காய்ஞ்ச...

மாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 16,239

  ” ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி ஏழாகுது.. எருமை மாடு மாதிரி தூங்கிகிட்டிருக்கா….” கத்திவிட்டு கிச்சனுக்குள் வருவதற்குள் பால்...

கண் திறந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 14,915

  ” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம்...

காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 25,041

  தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று...

அம்மாவுக்காக…
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 18,251

  ராஜூவுக்கு வியப்பாக இருந்தது. மேனேஜர் எதற்காக, தன்னை கூப்பிட்டு இருப்பார். வேலைக்குச் சேர்ந்து, ஒரு மாதம் தான் ஆகியிருக்கும்...

கமலியின் கதை!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,862

  காலை நேர பரபரப்பில் இருந்தேன். ஒரு பக்கத்து அடுப்பில், கூட்டுக்கு தாளிப்பு, அடுத்ததில், அம்முவுக்காக நாலு அப்பளம் பொரிக்க...

பாலத்தை உடைத்து விடு!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,108

  புழுதி கிளப்பியபடி வந்து நின்றது, 11.00 மணி பேருந்து. பலரும் இறங்கினர். சண்முகமும் இறங்கினான். 28 வயது; முதிர்ந்த...

பேரம்
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,255

  மதுரை அரசு பொது மருத்துவமனை எதிரிலுள்ள டாக்சி ஸ்டாண்ட். நான்கு டாக்சிகள் வரிசையாக நின்றன. கடைசி டாக்சி அருகே,...

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 19,238

  பிருந்தா மாமியின் முதல் ஆண்டு திதி, மூன்று நாட்கள் நடந்து முடிந்த பத்தாம் நாள், பிருந்தாவின் கணவர் மகாதேவன்...