கதைத்தொகுப்பு: தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

87 கதைகள் கிடைத்துள்ளன.

பிரபலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 8,133

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்பாக உள்ள...

கோபுரங்கள் சரிகின்றன..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 20,000

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தொரே. வாங்க ஒக்காருங்க… என்னா, இடியப்பமா...

கவரிமான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 19,007

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று சனிக்கிழமை. அது, ராயப்பு அம்மானின்...

வாசக் கட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 5,836

 (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செல்வச் சந்நிதி முருகன், பக்தர்கள் புடை...

காலம் காத்திருக்குமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 3,814

 (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அண்ணா வந்து விட்டாரம்மா!” ஆனந்தன் வந்து...

இதுவும் ஒரு காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 11,102

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் ஐந்தாவது...

மௌன நாடகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 25,493

 காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை…. தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த...

பக்கத்து வீடு

கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 13,608

 “அல்ஹம்துலில்லாஹ்… அல்லாஹ்ட காவலா, பத்திரமா வந்து சேருங்கம்மா” மனமகிழ்வுடன் கூறியவாறே காதிலிருந்த டெலிபோன் றிசீவரைக் கீழே வைக்கிறார் அன்சார் ஹாஜியார்....

சுபத்திராவிற்கு என்ன நடந்து விட்டது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 15,715

 அன்றைய அதிகாலைப்பொழுது வழக்கத்திலும் பார்க்க அழகாகவே புலர்ந்தது போலிருந்தது சுபத்திராவுக்கு. தூரத்துக் கோயிலிலிருந்து ண்ங்க்! ண்ங்க்! என்று மணியோசை காற்றோடு...

மையத்து வீடு

கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 8,905

 ஜனாஸாவைத் தூக்குங்க நேரமாச்சி பள்ளிக்குப் போக்குல்ல அஸருக்கு பாங்கு சொல்லவும் சரியா இருக்கும்” என்று ஜனாஸா வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார் மோதினார்....