கதைத்தொகுப்பு:தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

90 கதைகள் கிடைத்துள்ளன.

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 26, 2024
பார்வைகள்: 6,451

வாசிப்பு நேரம்: 30 நிமிடங்கள்அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 22-ம் அத்தியாயம் : பலாத்காரத் திட்டங்கள் பத்மா ஸ்ரீதரைத் தான் மணம் செய்து...

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 24, 2024
பார்வைகள்: 6,356

வாசிப்பு நேரம்: 26 நிமிடங்கள்அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 19-ம் அத்தியாயம்: குருடன் ஸ்ரீதர்! “உலகம் என்ன நிறம்” என்று யாராவது இன்னொருவரைக்...

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 22, 2024
பார்வைகள்: 6,379

வாசிப்பு நேரம்: 32 நிமிடங்கள்அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 16-ம் அத்தியாயம்: யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இரண்டாவது முறையாக...

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2024
பார்வைகள்: 6,608

வாசிப்பு நேரம்: 26 நிமிடங்கள்அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 13-ம் அத்தியாயம்: சிவநேசர் ஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது...

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 18, 2024
பார்வைகள்: 6,407

வாசிப்பு நேரம்: 45 நிமிடங்கள்அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 10-ம் அத்தியாயம்: நீச்சல் அழகி அழகான யுவதி ஒருத்தி கண்ணைக் கவரும்...

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 16, 2024
பார்வைகள்: 6,751

வாசிப்பு நேரம்: 32 நிமிடங்கள்அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 7-ம் அத்தியாயம் : ஸ்ரீதர் மோசக்காரனல்லன்! மனித இதயத்தைத் தாக்கும் உணர்ச்சிகளிலே...

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2024
பார்வைகள்: 6,836

வாசிப்பு நேரம்: 30 நிமிடங்கள்அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 4-ம் அத்தியாயம்: தங்கமணி “வழமையான இடம்” என்று கடிதத்தில்...

நல்ல பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2024
பார்வைகள்: 2,737

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஒரு...

திருமணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2024
பார்வைகள்: 2,794

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சற்றுப் பெரிய ஒரு வீடுதான் அது....

மனிதர்களில் இவன் ஒரு ரகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2024
பார்வைகள்: 2,504

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இல்யாஸ், 38 வருடங்கள் ஆசிரிய சேவை...