கதைத்தொகுப்பு: தினகரன் (இந்தியா)

தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் மருமகனுமான கே.பி.கந்தசாமியால் தொடங்கப்பட்டது. பின்னர் 2005ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனான கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமம் இதனை விலைக்கு வாங்கி, நடத்தத் தொடங்கியது.

11 கதைகள் கிடைத்துள்ளன.

வெறும் பிரார்த்தனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 32,268

 அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது, வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே...