கதைத்தொகுப்பு: சுபமங்களா

39 கதைகள் கிடைத்துள்ளன.

சீதாவின் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 7,738
 

 நடுச்சாமத்தில் வசந்தியின் கல்யாணம் நடந்து முடிந்தது. கல்யாண விமரிசையைப் பற்றியோ நடந்த கடம்பரத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவுக்குத் தடபுடல்….

கிணறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 5,796
 

 சாலைக்குப் பக்கத்தில் தழைக் கின்ற காட்டில் சண்டாளன் மாரப்பன் தோண்டி வைத்த கிணறு… கடும் ராஜதண்டனைக்குள்ளான மாரப்பன் அல்லும் பகலும்…

மென்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 4,630
 

 பிரிகேடியர் சரவணப் பெரு மாளைச் சந்திக்கச் சென்றேன். நாங் பள் இருவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், அவர் ராணுவத் இல்…

எல்லோருக்குமான துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 4,703
 

 ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும்….

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 4,256
 

 ஒரு நாள் ஞானக்கிறுக்கன் திருவருட்பா படித்துக் கொண்டிருந்தான். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்…’ ஏற்கனவே இவனதை இரண்டொரு முறை…

முன்னோடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 3,559
 

 வாசலில் மணி அடிப்பது கேட்டதும் தரையில் படுத்திருந்த முகுந்தன் சட்டென்று எழுந்து கொண்டான். கலைத்து. அவிழ்ந்திருந்த லுங்கியைச் சரி செய்து…

பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 5,048
 

 “கண்ட எடத்துலே எல்லாம் ஒண்ணுக்கு இருக்க ஒக்காரக்கூடாதுன்னு சொல்றாங்களே… அது சரிதான் சார்…” ரவிச்சந்திரன் நிமிர்ந்து ஆட்டோ டிரைவரைப் பார்த்தான்….

நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 5,483
 

 வேலை கெடைச்சா விடிஞ்சாப் பலன்னு நெறையப் பேரு நெனைக்கிறாங்க. முக்கியமா லேடீஸ். நிஜமா அது? அப்படி எல்லாம் ஒரு மண்ணுமில்லை….

ஸத்யாநந்தர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 5,757
 

 ராமாயண காலத்தில், தண்ட காரண்யத்திலே ஸத்யாநந்தர் என்றொரு ரிஷி இருந்தார். அவர் ஒரு சமயம், வட திசைக்கு மீண்டு மிதிலையில்…

சிறுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 3,049
 

 பஸ் வந்து நின்றதுமே, ஏறுவதற்கு புஷ்பவனம் பிள்ளை மிகவும் அவசரப்பட்டார். “ஏறாதே! எறங்கறவங்களுக்கு வழி விடு” என்ற கண்டக்டரின் மரியாதையான(!)…