கதைத்தொகுப்பு: குமுதம்

475 கதைகள் கிடைத்துள்ளன.

அப்புசாமி சீதாப்பாட்டி குட்டிக் கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2013
பார்வையிட்டோர்: 55,395

  பால்பாயிண்ட்டில் ஒரு பாயிண்ட் அப்புசாமியின் மேஜை டிராயரில் பத்துப் பன்னிரண்டு பழைய பால் பாயிண்ட் பேனாக்கள் இருந்ததைப் பார்த்து...

மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 28,250

  “ஏனுங்கோ, இப்பிடி இங்க வந்து ஒக்காருங்க!’ லட்சுமி, ஜன்னலோரம் நகர்ந்தமர்ந்து தன் கணவருக்கு இடமளிக்கிறாள். அருகமர்ந்த நாச்சிமுத்துவிடம், “என்னங்க...

பாசம் என்னும் ப்ரணவம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 27,279

  எல்லாம் முடிந்துவிட்டது. வீடு கழுவப்பட்டு காரியம் முடித்து கறி சமைத்து சாப்பிட்டு, ஒரு ஆத்மாவின் முடிவு அறிவிக்கப் பட்டுவிட்டது....

அந்தாதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 33,859

  அவள் ஓட்டிச் செல்லும் காரை எப்படியும் வருகின்ற சிக்னலில் பிடித்துவிடுவது என்ற முனைப்பில் இட வலம் என வெட்டி...

சம்மதமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 41,667

  சுந்தரம் அவசரமாக ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வைதேகி அவரது டிபன் பாக்ஸை துடைத்து அவசரமாக பையில் வைத்தாள்! “சீக்கிரம்...

பொம்மைகளும் கிளர்ந்தெழும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 48,934

  சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க...

தெரியணும்கிறது தெரியாம இருக்கக்கூடாது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 19,339

  எனக்கு எப்பம்மா மீசை முளைக்கும்? அப்பா மாதிரி நான் எப்போ ஷேவிங் பண்ணிப்பேன் என்று அப்பாவியாய் கேட்கும் 12...

ஆயிரம் அர்த்தங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 28,913

  வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார் ராகவன். அதன் பொருட்டு வேஷ்டியை அகர்றிவிட்டு பேண்ட் போட முனைந்த போது மிகவே சிரமப்பட்டார்....

வா… சுகி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 19,718

  இவள் அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது வீதியில் எகக் கூட்டம் விபத்தா? ஊர்வலமா? மேடைப் பேச்சா?...

ஒற்றைத் தோடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 18,952

  கருணை இல்லத்து வாசலில் கிடந்த பெஞ்சில் சத்யனும் நாகலிங்கமும் உட்கார்ந்திருந்தார்கள். சத்யனின் மடியில் தவமணி உட்கார்ந்திருந்தாள். அவளின் பார்வை...