கதைத்தொகுப்பு: கணையாழி

கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.

81 கதைகள் கிடைத்துள்ளன.

மனசு..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 11,173

 கருவேல மரங்கள், வேப்ப மரங்கள், புளிய மரங்கள், குளங்கள், கண்மாய்கள், அந்த கண்மாயின் அருகிலேயே குடியிருக்கும் அய்யனார் சாமிகள் என...

சில்லறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 10,620

 மழை இன்னும் விட்டபாடில்லை, மாடியிலிருக்கும் ஜன்னல்கதவினை திறந்துவிட்டான் குபேரன், மேற்கிலிருந்து வந்த குளிர்க்காற்று அவனது முகத்தை இதமாக வருடிச் சென்றது,...

தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 14,065

 (இந்தக் கதை கணையாழியில் வெளியாகி 1990ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டெல்லியைக் கதைக்களனாகக்...

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 12,648

 ஏரிக்குள்ளதான் அந்த கோவில் இருக்குது… பெரியாண்டவர் கோவில்.. அந்த இடம் ஏரி நீர் பிடிப்பின் கடை பகுதின்றதால அந்தப் பக்கம்...

உயிர் வெளிக் காகிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 11,280

 நான் கோடியில் ஒரு ஜீவன். என்னை நான் ஒருத்தி என்றோ ஒருவன் என்றோ சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்பதில்லை சொல்லிக்...

ஒரு ‘இந்நாட்டு மன்னர்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 19,960

 அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’ என்ற பெயராலேயேசிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை...

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 9,376

 அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்துகொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப்போல் பயம் அகத்தைக்...

மேபல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 27,291

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மேபலுக்கு ரொம்ப பயம். அப்பான்னாலே பயம்....

ஒரு ராத்தல் இறைச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 19,040

 என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகின்றேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வது கூடப்...

முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 32,814

 இன்றோடு பதினஞ்சு நாளைக்கு மேல் இருக்கும் தொண்டையில் இந்த முள் சிக்கி. மீன் சாப்பிட்ட போதுதான் சிக்கியிருக்க வேண்டும். இதுக்குத்தான்...