கதைத்தொகுப்பு: ஈழநாடு

ஈழநாடு (1959) இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ச் செய்தி நாளிதழ். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட தமிழ் நாளிதழ் என அறியப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழரின் குரல் என்று குறிப்பிடப்பட்டது.ஈழநாட்டின் 25-வது ஆண்டு நிறைவுமலர்
பிப்ரவரி 11, 1984-ல் 56 பக்கங்களுடன் பத்திரிகையின் அளவில் வெளியிடப்பட்டது. இம்மலரில் பத்திரிகையின் வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், மற்றும் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன.2019-ல் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டது.

83 கதைகள் கிடைத்துள்ளன.

ஒலிக்காத ஓலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2025
பார்வையிட்டோர்: 1,635

  (1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என்னால் பாஷனைப் பற்றியோ அடுத்தவர்களைப்...

உள்ளுணர்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2025
பார்வையிட்டோர்: 18,574

  எனது அன்புத்தந்தை அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8ஆம் திகதி (29.8.1826 – 08.12.1995). அதனை நெஞ்சிருத்தி அவரது...

காதல் காற்சட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 2,630

  (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யாழ்ப்பாணம் ஒட்டியுள்ள ஒரு பகுதி...

மஞ்சள் கயிறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 2,368

  (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யாழ்ப்பாண எக்ஸ் பிரஸ் வரும்...

கடமை கடமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 2,506

  (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) டாக்டர் சுந்தரம் அந்த ஆஸ்பத்திரிக்கு...

இளம் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 2,417

  (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அலட்சியம், எதற்கெடுத்தாலும் அலட்சியம் பெண்மை...

தொண்டர் இருவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 2,371

  (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மார்கழி மாதத்திலே ஒரு நாட்...

நாடற்றவனும் நாயும்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 3,245

  (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மெய்யனுக்கு அன்று வேலைகள் எல்லாம்...

வெந்தணலால் வேகாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 3,551

  (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இராம இராவண யுத்தம் முடிந்துவிட்டது....

குரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 2,186

  (1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண புகையிரத...