கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1601 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 28,274

 இன்றோடு சரியாக மூன்று வருடம் ஓடிவிட்டது . இந்த மூன்று வருடங்களில் பல விஷயங்கள் மாறி இருந்தன என்னை சுற்றியும்...

அந்தி மயங்க முன்னான பொழுதுகளில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 12,644

 இப்போது அவனுக்கு அந்த மௌனத்தவிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. சாமத்தில் எழுந்து பாத்றூம் போகும்போது கண்ணாடியில் நரைக்க ஆரம்பித்திருக்கும் தலையை எதிர்ப்படுகையில்...

மரதன் ஓட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 11,495

 கிருஸ்சை சந்திப்பதற்காக கொட்டக்காட்டுப் பக்கமாக சென்றபோது வீதியில் ஒரே சனப்புழக்கமாக இருந்தது. வசந்தி உட்பட சிறுவர் சிறுமிகள் நீர் நிரப்பிய...

எங்கேயும் எப்போதும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 15,858

 2015.பிப்ரவரி.04 நியூயார்க் நகரம் தனது மாலைநேரத்தைக் கடந்து,மெதுவாக மயங்கிக் கொண்டிருந்த இரவு எட்டு மணி. நகரின் மத்தியில், செயின்ட் ஜேம்ஸ்...

சாக்லேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 11,377

 பெரியநாயகி கொடுத்திருந்த தந்தி வெள்ளிக்கிழமை மத்தியானம் மூன்று மணிக்குத்தான் கிடைத்தது. `அப்பாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது!’ எதுவும் செய்ய இயலாதவளாக...

மாயை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 44,134

 சோழிங்கநல்லூர் சமிக்ஞையில் காத்துக்கொண்டிருந்த அவன் எரிச்சலுடன் காணப்பட்டான். “யோவ், கொஞ்சம் முன்னாடி தள்ளுயா… வண்டில இடிச்சிடப்போற” என்று அவனுக்கு முன்னால்...

இருள் புன்னகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 14,555

 அவன் தளத்துக்கு அடுத்த அரங்கு வாசலிலும், தம்பி தளத்துக் கதவின் பின்னாலும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாமா கூடை நாற்காலியில்...

பட்டாசுக் கூளங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 17,938

 ஞாயிற்றுக் கிழமை, காலைநேரம். பாலவாக்கம் கடற்கரையை ஒட்டியிருந்த .அந்த மைதானத்தின் விளிம்பில், வாதுமை மர நிழலிலுள்ள சிமெண்ட்பெஞ்சில், ரொம்ப நேரமாய்...

மாயப் பெட்டியும் மாறாத மனிதர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 16,900

 ‘ணங்’கென்ற சத்தத்துடன் முதலில் ஒரு பித்தளைக் குடம் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக வைக்கப்பட,...

விரதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 18,790

 காலையில் அருண் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். மோகனா எதோ அவனை பற்றி முணு முணுத்கொண்டிருந்தாள். தினமும் நடப்பது தான். இதை பார்த்துக்கொண்டிருந்த...