கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1639 கதைகள் கிடைத்துள்ளன.

நர்மதாவின் கடிதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 10,552

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நர்மதாவிற்கு யார் கடிதம் எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால்,அவளைப் போல ரசனையோடு கடிதம் எழுதும்...

காதலென்றும் சொல்லலாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,539

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புத்தாண்டுக்கு முந்தின நாள் சச்சு போனில் அழைத்திருந்தான். அவன் அழைப்பது மிக அரிது. ஆடிக்கொரு நாளோ அமாவாசைக்கு ஒரு நாளோ...

பி.சுசீலாவும் அன்புச்செல்வன் IPSம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 23,531

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வரும்போதே கோவமாக வந்தாள் கவிதா . சண்டே என்பதால் சந்துருவும் சீனியும் அப்பொழுது தான் எழுந்திருந்தார்கள். இன்னைக்கு அவ்ளோ தான்...

ஒரு வேளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 20,298

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்”என்ன விளையாடுகிறீர்களா.. நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம்” ”ஏன் கோபப்ப்டுகிறீர்கள்.. மொத்த விஷயமும் உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பரிசும்...

பெயரில் என்ன இருக்கிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,729

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பனிக்கொட்டோ கொட்டு எனக் கொட்டிக்கொண்டிருந்தது, இத்தாலிதானே, நம்ம கோயம்புத்தூர் தட்பவெப்பம்தான் சமாளித்துக்கொள்ளலாம் என இந்த துணைத் தலைவர் ரங்கநாதனின் பேச்சைக்...

உதயசூரியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 20,859

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மூன்றாவது முறையாக விஷ்ணுவின் மொபைல் ஒலிக்கத் தொடங்கிய போது அவனால் எடுக்காமல் தவிர்க்க இயலவில்லை. அதுவும் அழைத்தது ஸ்ருதியாக இருக்கும்...

மறதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 12,229

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தெருவின் இருபுறமும் ட்யூப் லைட் வெளிச்சத்தில், உரல்களில் பெண்கள் மாவிடித்துக் கொண்டிருந்தனர். சில வீடுகளில் ஆண்கள் வெளியே பாயை விரித்து...

வணக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 12,472

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவள் அழகான பெண் என்பதையும் மீறிக் கோபம் வந்தது. இடம் நார்ட்ஸ்டார்ம் பார். பேரைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஸ்பென்ஸர்...

நடுவர்கள
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 21,404

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி. ‘வாக்கிங்’ போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக்...

காணாமற் போனவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 20,069

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எங்களை, ‘ வயலினின் மூன்று தந்திகள், என்று யார் சொன்னார்கள் என்பது இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், அதுதான் அன்று...