கதைத்தொகுப்பு:சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)

101 கதைகள் கிடைத்துள்ளன.

மூங்கில் குருத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 12,951

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான். வாராவாரம் வியாழக்கிழமை...

சிறுமி கொண்டுவந்த மலர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,368

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல்...

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 14,241

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ருசியான கறி சாப்பிட வேண்டுமென்றால் முஸ்லீம்களை சிநேகிதர்களாய் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பான் பக்தவச்சலம். அவனுக்கென்று பெயர்சொல்லக்கூடிய அளவில் ரகீம்,...

நீர் விளையாட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 10,097

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள்...

சாமியார் ஜுவுக்குப் போகிறார்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 11,310

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்தினகரன் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார். ‘அன்னா ஜுக்கு’ என்ற குமாரின் கீச்சுக்குரல் அவரை எழுப்பியது. எழுந்து கொண்டார். முகம்...

வெயிலோடு போய்…
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 51,790

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஓடியாந்திருக்கு என்று...

அந்நியர்கள்
1.5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 56,722

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“வா… வா…” என்பதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை, மகிழ்ச்சி வாயை அடைத்து மூச்சுத் திணற வைத்தது. பார்வையும் புன்சிரிப்புமே...

பச்சைக் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 18,586

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும்...

பாற்கடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 13,896

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுமார் முப்பது வருடங்களுக்குமுன் ஒரு தீபாவளி...

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 27,692

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான்...