கதைத்தொகுப்பு: சமூக நீதி

6683 கதைகள் கிடைத்துள்ளன.

பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 14,877

 பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டும் எங்களைச்சுற்றி ஒரு...

மாடர்ன் தியேட்டர் அருகில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 20,630

 இந்த அழகான நகரம் எப்பொழுதும் பல வகையான ஓசைகளை எழுப்பி கொண்டே தான் இருக்கும், அந்த ஓசை அனைத்தும் இணைந்து...

வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 8,544

 “இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த...

எனது பெயர் இன்சாப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 9,178

 எனது பெயர் இன்சாப். இந்த நவம்பர் மாதம் வந்தால் எனக்கு வயது 13 ஆகப்போகின்றது. ஆனால் நவம்பர் மாதங்களெல்லாம் இனிமேல்...

நடுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 11,150

 நீல நிறத்தில் தங்க கீற்றுகளுடன் சற்று பொிதான எழுத்துக்களை கொண்ட அந்த அழைப்பிதழ் அட்டையின் மத்தியில் ‘கண்டேனடி ஆசைமுகம் ‘...

காசுக்காக அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 15,515

 எக்ஸ்பிரஸ் பஸ், ஸ்டாண்டில் வந்து நின்றது. ‘ரிக்ஷா சார்…..ரிக்ஷா… ‘ ‘சார் ரிக்ஷா…. ‘ ‘ரிக்ஷா வேணுமா சார், ரிக்ஷா…...

முகங்களை விற்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 11,584

 அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை...

பவானி அக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 9,806

 வந்தான் வரத்தானாக மல்லிகைப்பூக் கிராமத்திற்கு போது எனக்கு 13 வயசு.8ம் வகுப்பில் படிக்கிற மாணவன். திருமதி சுப்பிரமணியம்-என்னுடைய அம்மா- சுகாதாரம்...

ஒரு விபத்தும் சில விளைவுகளும்…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 10,166

 விபத்து: சுந்தரமூர்த்தி சுசுகியின் வேகத்தை அதிகப் படுத்தினான். இந்த சாமினாதனால் லேட்டாகிவிட்டது. பாவி. சேர்ந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஒழுங்காய்...

கூனல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 10,039

 முதல்வாின் அலுவலக அறை திமிலோகப்பட்டுக்கொண்டிருந்தது. சுற்றி நின்றுகொண்டிருந்த போலீஸ் உள்ளிட்ட பெரும் தலைகளின் முகங்களில் ஒன்றிலும் ஈயாடவில்லை.முதல்வர் பொாிந்துகொண்டிருந்தார். ‘ஊர்...