கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

குப்பை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 11,135

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பீரோவுக்கு அடில, கட்டிலுக்கு அடிலன்னு விட்டுப் பெருக்கணும்னு எத்தனை தடவை சொன்னாலும் தெரியறதில்ல….! தன் கணவரிடம் அந்தம்மாள் சொல்லியதே காதில்...

காலம் மறைத்த மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 28,055

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 இரவு உணவு முடிந்த பின்னர் நான் ஒரு சிகரெட்டைச் சுருட்டி...

நாய்ப் பாசம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 7,715

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெங்களூரு சென்னை highway யில் சென்னைக்கு சமீபமாய் , வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த டீக்கடை.. டீக்கடை...

அந்தநாள் நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 10,341

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நினைவுகள் சுகமானதா? சுமையானதா? என்னும் கேள்விக்கு என்னைப் பொறுத்தவரையிலும் சுமையானதே, ஆண்டுகள் ஓடிமறைந்தாலும். இரத்தமும் சதையுமாய், உணர்வோடு உடல் இருக்கும்வரை...

காலம் மறைத்த மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 28,330

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 பாண்ட்லுக்களின் மலைச் சரிவில் உள்ள குகைகளை விட்டு நீங்கிய பின் ஒரு நாள்...

பாதிப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 28,008

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்னை திருவள்ளுவர் பஸ் நிலையத்தை இந்தக் கோலத்தில் அடிக்கடி பார்க்க முடியாது. வழக்கமான நெரிசல், டிக்கெட்டுகளுக்கு அலையும் கூட்டமில்லை. பெரும்பாலும்...

பறக்கத் துடிக்கும் பறவைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 7,457

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் அமெரிக்கா செல்வது இது ஒண்ணும் முதல் தடவை கிடையாது. ஆனாலும் தனியாக போவது இது தான் முதல்.!!!!! இது...

சிவராசுவின் தீர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 8,580

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்நேரகாலத்தோடு அமர்வுக்கு வந்ததால் அங்கு பரவலாக போடப்பட்டிருந்த அந்த நீளமான வாங்குகளில் ஒன்றில் இடம் கிடைக்க அதில் அமர்ந்துவிட்டார் சிவராசு....

பூர்வ ஜென்ம வாசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 6,704

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்விழுப்புரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் பூஜா.இவளுக்கு இரண்டு அண்ண ன்கள் இருந்தார்கள்.அப்பா ராமன் மின்சார வாரியத்தில் கீழ்நிலை கணக்கராக...

காலம் மறைத்த மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 21,354

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 நாங்கள் அந்த மலை உச்சியில் இரு நாட்கள் ஓய்வெடுத்து உடம்பைத் தேற்றினோம். ஒரு சிறிய விலங்கு...