கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

ஓலைக் கிளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2013
பார்வையிட்டோர்: 24,855

 அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான்...

அக்கறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 10,294

 சென்னையில் ஒண்டுக் குடித்தன வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது , அவை இப்போது வழக்கொழிந்து போனவையாயிற்றே...

இழை ஒன்று விடுபட்டுப் போகிறதா ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 11,185

 “ரவியின்ரை முகத்திலை இப்பத்தான் கொஞ்சம் களை கட்டியிருக்கு.”, “ஒம், பாவம் அவன். இரண்டு பிள்ளையளோடையும் சரியாக் கஷ்டப்பட்டுப் போனான்” கலியாண...

குஞ்சம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,073

 “குஞ்சம்மா’ சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற...

அன்பின் முகங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 21,519

 “நான் வேணா இருக்கட்டுமாப்பா… அப்பாகிட்ட சொல்லிக்கலாம். ஒம்பதாம் மாசத்தை ஒட்டிகூடப் போகலாமாம்,’ சௌம்யா காதருகே வந்து கேட்டபோது, ஒரு கணம்...

ஒரு முறை தான் பூக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 19,531

 பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல… மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில்...

புனரபி பயணம்

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,665

 மயங்கிக் கிடக்கிறாளா அல்லது விழித்துத்தான் இருக்கிறாளா என்று சொல்ல முடியவில்ல; இலேசாக வாயைத் திறந்தபடியே ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்திருக்கிறாள்;...

ஒளியும் ஒலியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,746

 “” என்ன கௌம்பீட்டியளாக்கும்?” “”போர ஜோலிக்குப் போயித்தானே ஆவணும்.” “”தூரம் தொலைவெட்டா இருக்கே. வயசான காலத்துலெ… இங்குனக்குள்ளேனா பரவாயில்லை.” “”இது...

இவனும் அவனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,115

 “தடுக்கி வுழுந்தா பல் டாக்டர் மேலதான் வுழணும். நம்ப ஏரியாவிலேயே அத்தினி பல் டாக்டருங்க இருக்காங்க. இதுக்காக திருவான்மியூரிலிருந்து தண்டையார்பேட்டைக்குப்...

ஞாயிற்றுக்கிழமை

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,411

 அந்த ஞாயிற்றுக்கிழமை சூரியனால் அவளை ஏதும் செய்ய இயலவில்லை. தானொருத்தி இருப்பதை இவ்வுலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நெடுங்காலமாய்ப் பிரதி எடுத்த...