கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

நாய் விற்ற காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 10,906

 நான் அந்தத் தனியார் கம்பெனியில் எட்டு மாதங்களுக்கு முன்பு சேர்ந்த உடனேயே சக ஊழியர்கள் ரம்யாவைப் பற்றி பலவாறான கிசு...

காலச்சிமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 10,526

 பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின் பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு,...

பூ பூக்கும் ஓசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 14,710

 கதையைப் பற்றிய குறிப்பு: அவ்வப்போது நாளிதழ்களில் மணப்பெண் மாயமானதால் அந்தப் பெண்ணின் தங்கையோ வேறு யாருமோ திடீர் மணமகளாகும் செய்தி...

காலம் கடந்தபின்னே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 9,009

 நாள் பூராவும் அலுவலகத்தில் உழைத்துவிட்டு, அப்படியே ஆஸ்பத்திரிக்குப் போய் தலையைக் காட்டிவிட்டு, பஸ்ஸைப் பிடித்தாள் கல்யாணி. வீட்டில் காலெடுத்து வைத்தவுடன்...

வானத்தை நேசிக்கும் நட்சத்திரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 15,593

 “”நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கரகரப்புடன் ஒலித்த குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். என் எதிரில் மூன்று இளவட்ட...

பெண்மையின் அவலங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 34,310

 “மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!” ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத்...

தாயாகி வந்ததொரு தனிக் கருணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 16,945

 “”என்ன பானு சொல்றே? உன்னாலே சென்னை வர முடியாதா?” அசோக் கோபம் பாதி, வேதனை பாதியாகக் கேட்டான். நகப் பூச்சு...

பரம்பரை பரம்பரையாக

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 9,495

 கணவனின் குரல் கேட்டு கண்விழித்தாள் வேணி. மெலிந்திருந்த உடலுக்குள் ஏதோ ஒன்று பரவியது — வரண்ட நிலத்தில் குளிர்ந்த நீர்...

இயற்பெயரைத் தொலைத்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 11,733

 பன்னிரெண்டு பேர் கொண்ட அந்த அறையில் எல்லோரும் வேலைக்குச் சென்றிருக்க சுந்தர் மட்டும் தனியாக இருந்தான். குடும்பம் விட்டுப் பிரிந்திருத்தலின்...

அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 8,947

 சமீப காலமாக கிருஷ்ணனின் நடவடிக்கைகளில் பொ¢ய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சுந்தருக்கு தோன்றியது. தன்னோடு கோவிலுக்கு வருவதில்லை. நெற்றியில் வீபூதி கிடையாது....