கதைத்தொகுப்பு: கிரைம்

499 கதைகள் கிடைத்துள்ளன.

குறும்படம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 10,329

 நான் என்னை பற்றி அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். இனி ஒரு முறை எனக்கு உங்களுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல்...

குளிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 8,704

 என்னை பற்றி உங்களிடம்  அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.நான் ஒரு குடும்பஸ்தன், மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன், விவரம் வந்த குழந்தைகள், மனைவி இவர்களுடன்...

தோட்டத்து படுக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 9,479

 முதுகில் ஏதோ உறுத்த சட்டென கண் விழித்த பாண்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்ற தடுமாற்றம் ?...

உளவும் தொழிலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2023
பார்வையிட்டோர்: 10,249

 (2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெரட்டா எனப்படும் சிறிய கைத்துப்பாக்கி அது....

ஓர் இரவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 9,471

 நேற்று காலை தினசரி பார்த்தீர்களா? சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்த்து. அதில் பெண் ஒருவர் ஓட்டும் நிலையில் பிணமாக...

மத்திய அமைச்சரை கொன்றுவிடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 12,315

 “அண்ணாச்சி, பசங்க வந்துட்டாங்க…” ஒரு தம்பி தெரியப்படுத்தியதும், “உள்ள கூட்டிவாடா. நம்ம பசங்க…” என்றார் அண்ணாச்சி. “டேய்… உள்ள அனுப்புடா...

நடந்தது என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 9,114

 சந்தடி மிகுந்த நகரம் அது. இரவு பத்து மணிக்கு மேல் இருக்கலாம். அங்கங்கு ஒரு சில வீடுகளில் தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருப்பது...

சுயநலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 9,037

 புது டெல்லி ! இந்தியாவின் தூசிகளால் நிறைந்திருந்த நகரிலிருந்து ஃபரிதாபாத் போகும் பரபரப்பான சாலையில் லாஜ்பட், சரிதா நகர் தாண்டி...

கொல்லத்தான் நினைக்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 10,858

 (2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மவுன்ட் ரோடில், துப்பறியும் நிறுவனமொன்று திறந்து...

கொள்ளைக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 6,940

 மாந்தோப்புகளின் அழகை அநுபவிக்க வேண்டுமானால், தமிழ்நாட்டின் செங்கோட்டை, தென்காசி தாலுகாக்களில் உள்ள ஏதாவதொரு சிற்றூரில் சில நாட்கள் வசித்துப் பார்க்கவேண்டும்....