கதைத்தொகுப்பு: காதல்

1220 கதைகள் கிடைத்துள்ளன.

அடிக்கோடிட்ட ஆசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 24,345

 என் கணவர்க்கு வீடு என்றால் நிறைய புத்தகங்கள் இருக்கணும். எனக்கு நிறைய பூனைகள் இருக்கணும். இப்போ ஓரளவுக்கு புத்தகங்கள் இருக்கு…....

ஆனந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 28,113

 இன்றோடு சரியாக மூன்று வருடம் ஓடிவிட்டது . இந்த மூன்று வருடங்களில் பல விஷயங்கள் மாறி இருந்தன என்னை சுற்றியும்...

காதல் ரேகை கையில் இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 24,429

 எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று...

ஓடிப் போய் விடலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 20,757

 மாலை நேரம். இருள் பரவத் தொடங்கியது. அந்த பூங்காவில் ஒரு மூலைப் பெஞ்சில் மோகன் மேல் சாய்ந்து கொண்டு சாருமதி...

அவளுக்கு ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 27,794

 அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான்....

காகிதகாதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 17,575

 சென்னை பல முகங்கள் கொண்ட ஒரு மாநகரம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றே…..அழகும் அசிங்கமும் நிறைந்த ஒரு இடமும் சென்னைதான்….பகல்...

இடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 22,950

 அது பெர்லினில் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் ஒரு றெஸ்ரோறன்ட். கோப்பியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வகைகள். நம் தேர்வுப்படி நொடியில்...

தேன் மொழி அல்லது இளம் பரிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 22,568

 இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இளம் பரிதியும் தேன் மொழியும் செங்கந்தன் கந்தையின் (செங்கடகல) அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்தனர்....

ஸ்டீவன் & சமந்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 23,827

 பார்ட்டி டவுன் அங்கு கிடைக்காத மதுவே இல்லை, உலக நாடுகளின் அனைத்து வகையினரையும் அங்கு பார்க்க முடியும். அது மட்டுமின்றி...

நரகாசுரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 21,852

 பூமியில் எய்திய அம்புகளை விழுங்கிக் கொண்டிருந்தான் கதிரவன். பச்சைப் பசேல் மரங்களும்இ செடிகளும் இனிய தென்றல் காற்றிற்கு பக்க பலமாயிருந்த...