கதைத்தொகுப்பு: காதல்

1271 கதைகள் கிடைத்துள்ளன.

இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 15,352

  “மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்”,...

நினைவில் நின்றவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 14,672

  அலுவலக வேலையில் மனம் லயிக்காது விச்சு என்கிற விஸ்வநாதன், லாவண்யாவையே நினைத்துக் கொண்டிருந்தான். அவளை இரண்டு நாட்கள் முன்புதான்...

காதலுக்கு ஒரு போர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 21,139

  அந்த ஊரில் கடந்த நான்கு நாட்களாக ஊரிலுள்ள இருகுடும்பங்களுக்கிடையே ஒரு பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த...

தலைநகரில் ஒரு காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 16,179

  ஒரு கேள்வியை, கேட்காமலே விட்டுவிட்ட அந்தக் கேள்வியே இத்தனை வருடங்களாக மனதில் சுமந்து கொண்டிருந்தான் செல்வன். பல சமயங்களில்...

மோதிரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 14,392

  மைக்கேல் ஜென்னியை ரெண்டு வருஷமாகக் காதலித்து வந்தான். மைக்கேல் ரொம்ப கேட்டுக் கொண்டதற்கு ஒத்துக் கொண்டு அவனைத் திருமணம்...

முன்னாள் காதலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 16,489

  திருநெல்வேலி ரயில்வே ஜங்க்ஷன். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்குப் புறப்படத் தயாரானது. அவசர அவசரமாக ஓடிவந்து S6 கோச்சில்...

கானல் வரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 14,128

  எம் மேல கோபமா? அலைகளின் மேல் தாழப்பறந்து விழுந்து பரவும் அலைகளின் இரைச்சலில் விலகி பின்னும் பறந்து காகமொன்று...

காதலெனப்படுவது யாதெனின்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 18,699

  ஜானகியைப் பார்ப்பேனென்று நான் நினைக்கவேயில்லை. அலங்கரிக்கப்பட்ட யானை,கோவில் மரத்திலிருந்து பிடுங்கிய தென்னை மட்டையின் கீற்றுக்களை துதிக்கையால் வளைத்து இழுத்து...

(காதலைச் சொல்ல) லண்டன்—கோயம்புத்தூர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 16,096

  ‘என்னடா கண்ணா, இந்தியாவுக்கு வருவேன் என்று இதுவரையும் ஒரு வார்த்தையும சொல்லாமல்; சட்டென்று வந்து குதிக்கிறேன் என்கிறாய், இந்தியாவில...

சிங்கப்பூரில் காதல் கசமுசா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 12,128

  கம்பெனி ப்ராஜெக்ட் விஷயமாக சதீஷ் ஒருவாரம் சிங்கப்பூர் செல்ல சனிக்கிழமை இரவு பெங்களூர் ஏர்போர்ட் சென்றான். ஏர்போர்ட்டில் தன்னுடன்...