கதைத்தொகுப்பு: காதல்

1056 கதைகள் கிடைத்துள்ளன.

கசப்பான காதல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 6,936
 

 வர்ஷினி நிர்ச்சலனமாய் இருந்தாள். ஆயிரம் முறை சொன்னாலும் என்னை எதுவும் பாதிக்காது என்னும் விதமாய் இருந்தாள். அந்த நிர்ச்சலனத்தில் அடுத்தவர்…

நட்பாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 7,256
 

 “உங்க மகள் லவ் மேரேஜ் செய்துக்கிட்டா” என்று வந்த அலைபேசி தகவலால் ராமசாமி தவிப்போடு உட்கார்ந்திருந்தார். அவரின் மகள் சென்னையில்…

இணையதளக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 6,246
 

 ஆர்த்தி அலுவலக வேலையில் கவனமாக இருந்தாள். வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருப்பது போலிருக்கக் காபி குடித்தால் நன்றாக இருக்கும்…

புகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 10,980
 

 பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்து உதட்டின் மேல்பகுதியில் மீசையைத் தொட்டாற்போல் மெல்லமாகத் தடவி அதன் மணத்தில் ஆழ்ந்தான் சுமன்….

கலைந்து போன உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 11,947
 

 அவள் வசந்தனை சந்தித்தபோது அவனிடம் தன் எல்லா துன்பங்களையும் கவலைகளையும் கொட்டி அழுது தீர்த்து விடவேண்டும் போல் தோன்றியது. அவ்வளவு…

தங்கையின் அழகிய சினேகிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 40,988
 

 அவன் உள்ளே வரும்போது அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே…

யார் அந்த தேவதை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 32,378
 

 ‘சூரியா, அந்தப் பெண்ணைப் பார்த்தியா?’ தாய் சாரதா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் தெருவில் பார்வையைச் செலுத்தினான் சூரியா….

காதலுக்கு இந்தநாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 36,128
 

 மாலை நேரத்து சப்வேயின் பரபரப்பில் மூழ்கிப் போகாமல் அவன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றான். ஆண்கள் பெண்கள் எல்லோரும் பரபரப்பாக…

நவீனக் காதல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 14,661
 

 அன்று ஒரு சனிக்கிழமை. அவளை நான் முதன் முதலில் பார்த்தது தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில் உள்ள பெருமாள் கோயிலில்….

எது காதல்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 19,583
 

 ஏய்…. வாடி வாடி க்யூட் பொண்டாட்டி நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி அடி….வாடி வாடி வாடி…