கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1524 கதைகள் கிடைத்துள்ளன.

பணமா..! பாசமா..! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,297

  பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை விடும் ஆட்டோவிற்கு அட்வான்ஸ் தொகை ரூபாய் ஐநூறு கேட்டவுடன் பிரதீப்பிற்கு கோபம் தலைக்கேறியது. இதுக்கெல்லாமா அட்வான்ஸ்?...

மனம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,994

  ஏங்க..எதுத்தாப்ல இருக்கிற இந்த காலி இடத்தைப் பாருங்க, முள்ளும் முடிச்சும் எவ்வளவு அசிங்கமா இருக்குது. தினமும் காலைல இது...

எதிரி – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,102

  ”என் மாமியாரைக் கேட்டுச் சொல்றேனே…” ராதா,பக்கத்து வீட்டுக்காரியிடம் சொன்னாள். அட…! ஷாப்பிங்க் போகவுமா கேக்கணும்..? இல்லடி..என் மாமியார் சொல்றது...

பூக்காரி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,042

  ”அண்ணா, பூ வாங்கிட்டுப் போண்ணா…ரெண்டு முழம் பத்து ரூபாதான்…”அலுவலகத்தின் அருகே இருக்கும் பூக்காரி தினமும் கூப்பிடுவாள். இந்த மாதம்...

உழைப்பு – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,177

  பிரபு, உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள் வேலையைச் சொல்லித்தருவதில்லையாம்! ரகு மணிக்கணக்கில் பக்கத்துல இருந்து சொல்லித் தருகிறாராம்”...

பார்க்காமலே – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,493

  மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ். சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின்...

அழகு மனம்! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,479

  ஓட்டலில் பின்கட்டு… சூப்பர்வைசர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அண்டா தேய்ப்பது,...

எது உன்னுதோ அது என்னுது! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,736

  “அன்புள்ள சுதா, நலம். நீ நலமா? நேற்று உன் கணவரை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். யாரோ ஒரு பெண்ணுடன்...

திட்டு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,649

  ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்கு தலையெழுத்தா என்ன..? அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான்...

வயசு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,334

  ஜானகி வெடித்தாள்.. புருஷன் கிரி வற்புறுத்தியும்..! “இந்த வயசுலயா..? இதையா…? நெவர்..? ப்ளீஸ்.. எனக்காடீ.. நோ.. வளர்ந்த பசங்க...