கதைத்தொகுப்பு: அமானுஷம்

157 கதைகள் கிடைத்துள்ளன.

ஆவிக்கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 172,594

  ஆவிகள் பற்றிய பாடம் நடந்துகொண்டிருந்தது மாசில்லாக் கோட்டையின் மாணிக்க மண்டபத்தில். வைரமாளிகையில் படிக்க பிக்காதவன் பெயர் ஜான். அவனுக்கு...

கமலா வீட்டோடு பறந்து போனாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 164,414

  இரவு கனவில் தன்னுடைய தாத்தாவின் ஆவி சொன்ன அந்தப் பேருந்தில் ஏறினாள் கமலா. அவர் சொன்னதற்கு மாறாகக் காலியாக...

பிசாசக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 155,650

  அன்றொரு மதியம். புழுக்கம் கதகதப்பை தரவும், கடலோரமாக சென்று சற்று இளைப்பாறலாமென எழுந்து பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன்....

கணேசர் வீட்டுப் பேய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 148,048

  இப்போது இந்த வீடு பேய் வீடு போல இருக்கிறது. அப்படி எண்ண நினைத்த கணேசர் அதைத் திருத்தி இல்லை...

பேயுடன் சில நாட்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 152,714

  வாசுதேவனுக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம். பி.ஈ. படித்து முடித்ததும் சென்னை வேளச்சேரியில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டேட்டா சென்டர்...

மஞ்சள் இரவுகளும் நீண்ட தொடுவானங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 141,885

  மஞ்சள் இரவு தேங்கிக் கிடந்தது. மஞ்சள் உரசும் மர்மத்தில் ஊரே தூங்கிக் கிடந்தது. நள்ளிரவு 2 மணிக்கு மேல்...

கடவுளும்… கா….ய….த்…..ரி…. யும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 131,481

  நிலா காய்ந்து கொண்டிருந்தது… கோடையில் இரவுக்காற்று சுகம்…ஊர் எல்லையில் ஓடும் நதியின் சலசலப்பு…. ஒரு வித ரிதத்தில் நிரவலாகக்...

ஆவியும் சதாசிவமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 132,933

  பெங்களூரில் இருந்து ஊட்டி போகும் வழியில், மாண்டியாவைத் தாண்டியதும், வலதுபுறம் இருந்த அந்த சிறிய பஸ்ஸ்டாண்டில் தனது காரை...

சுவடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 126,204

  போன மாதம் தான் எனக்கு லக்னோ ரீஜனல் ஆபீசில் மாற்றலானது. போன வாரம் ஆடிட்டுக்காக லக்னோ தாண்டி பஸ்தி...